Q:

சுக பிரசவத்திர்கு வாய்ப்பு உள்ளதா??



நார்மல் டெலிவரி என்பது நீங்கள் எவ்வாறு மகப்பேறுகாலத்தில் முன்னேறுகிறீர்கள், மற்றும் உங்கள் ஆரோக்கியத்தையும் குழந்தை நலனையும் பொறுத்தது. எனவே ,இப்பொழுது பொசிடிவாக இருக்க வேண்டிய நேரம். உங்கள் மறுத்துவரே இதை பற்றி கூற முடியும்