Q:

என் மனைவி தற்போது இரத்தம் அழுத்தம் காரணமாக RSRM Chennai La Admit பண்ணி ஒரு வாரமா Treatment பார்த்துட்டு இருக்கோம் அவங்களுக்கு BP இருக்றதுனாலே 38 வாரத்துல பிரசவம் பார்த்துடனும் னு பிரசவ அறைக்கு நேற்று 01.11.19 - 4.30 pm க்கு உள்ள கூட்டனு போனாங்க இப்ப இன்ன வரைக்கும் வலி வரல அதே சமயம் அவங்களுக்கு வலி வர ஊசி போட்டுருக்கங்க இப்ப அவங்க pain வரல எங்களுக்கு EDD 15.11.19 தான் so இந்த treatment முறை சரியானதா madam அதே சமயம் இதன் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவா இருக்கும் Pls Tell me doctor.



ஆமா சரி, doctor ra நம்பனும். 38 வாரம் குழைந்தை பிறப்பது safe Daan...

Saringa madam mikka nandri.....


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles