Q:

Hai வணக்கம் . என் மனைவி 22 வாரம் (6 மாத) கர்ப்பம் ஆனால் அவள் எடை உயரவில்லை ஏன்? 5 மாத scan ல் குழந்தை எடை ( 276 gm ) குழந்தை எடை கூடுகிறது ஆனால் அவள் எடை கூடவில்லை any problem pls explain me thank you .....



குழந்தை நலம் எனில் தாயின் எடை பற்றி கவலை வேண்டாம்

நன்றி சகோதரி....


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.