மேடம் எனது மகனுக்கு இன்று 75ம் நாள் தடுப்பூசி போடப்பட்டது மதியம் முதல் அழுதுகொண்டே இருக்கிறான் ஊசி போட்டா காலை தூக்கத்தில் அசைக்கும் போது அழுகிறான் இதனால் அவனை தூங்க வைக்க முடியவில்லை .. இதற்கு முன் 45ம் நாள் தடுப்புஊசி போது இவ்வளவு அழுக வில்லை ..எதற்கு மேடம்
Bhavna Anadkat
revauthi rajamani
Helpful (1)