Q:

எனது தங்கை 5 மாத கர்ப்பமாக இருக்கிறார். ப்ளட் சுகர் 122 இருப்பதாக மருத்துவர் கூறினர். மேலும் மாத்திரையும் அளித்துள்ளார். மரபு ரீதியாக இரண்டு குடும்பங்களில் யாருக்கும் சுகர் இல்லை. இது அதிகபட்ச அளவா? குழந்தையை பாதிக்குமா? எனில் குறைக்க என்ன செய்யலாம்? உணவு முறை, உடற்பயிற்சி பற்றி தெரிவிக்கவும்.

நன்றிகள் பல...



பயபட வேண்டாம், இது கர்பிணி பெண்களுக்கு வரும் Gestational Sugar, குழந்தை பிறந்த பின் போய்விடும்.

கர்பகால நீரிழிவு நோயின் அறிகுறிகள்

கர்ப்பகாலத்தில் கர்ப்பகால நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம்


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles