babychakra-rewards
WE ARE NOW TAKING ONLINE ORDERS.
Order your Babychakra products today !!
Q:

வணக்கம்.

நான் 33வாரத்துல இருக்கேன். வயிற்றுப்பகுதியில் ஒரு சில நேரம் ஒரு அழுத்தம் உணர்வு ஏற்படுகிறது. அழுத்தம் ஏற்படும் போது நடை பயிற்சி எடுத்துக் கொள்ளலாமா அல்லது வேறு என்ன பண்ண வேண்டும்



வாகிங் போகலாம் மெதுவாக ஸ்ரையின் செய்ய வேண்டாம்

நன்றி 💐