babychakra-rewards
Q:

அடுத்த மாசம் என்னுடைய மனைவிக்கு டெலிவரி டேட் கொடுத்து இருக்காங்க ஆனா இன்னும் வேறு சின்னதாக இருக்கே என்ன காரணம்



வயிறு அளவுக்கும் பேபி கும் சம்மந்தம் இல்லை. ஸ்கேனில் குழந்தை நலமாக இருந்தால் போதும்.