babychakra-rewards
Q:

வணக்கம் டாக்டர்.

தற்போது உள்ள ஊரடங்கால், நான் மருத்தவரை நேரில் சந்திக்க முடியவில்லை. நான் இப்பொழுது 9வது மாத தொடக்கத்தில் உள்ளேன்.தொப்புள் பூப்போன்று மேலே வருமென்று சொல்கிறார்கள். அது எப்பொழுது மேலே வரும் அது மேலே வருவது தான் குழந்தை பிறப்பதற்கான முன் அறிகுறியா.?



வணக்கம் , நான் ஆப் மதிப்பீட்டாளர்

வணக்கம்

எல்லா கர்பிணிகளுக்கும் இது ஏற்படாது, எனவே அதை பற்றிய கவலை வேண்டாம்

பிரசவ வலி வரப்போகிரது என்பதற்கான அறிகுறிகள்.

இந்த பதிவை படியுங்கள்