babychakra-rewards
Q:

எனக்கு marriage 3 year ஆகுது இதுவரைக்கும் baby இல்ல நீர்கட்டி இருக்கு eppo 40 days தள்ளி போயிருக்கு இன்னும் check pannala எப்போ பண்ணனும் urine போகும் போது urine லைட்டா red colour வருது ஏதாவது problema இறுக்கமா சொல்லுங்க plz



முதலில் செக் செய்யவும். நீர் கட்டிக்கு treatmemt எடுக்கணும். First செக் பண்ணுங்க