babychakra-rewards
Q:

ஹாய் மேம் பாப்பாவுக்கு தும்மல் இருமல் வந்துட்ருக்கு மேம் அடிக்கடி அழுறா தூங்க மாற்றா cough syrup hot water la mix panni kuduka sollirukanga dr but 1week aagudhu mam syrup vangi ippo kodukalama



Ma 2months baby ku no water , please call pani check medicine kudunga pa