Rewards
Q:

எனக்கு லேசாக சளி மற்றும் தொண்டை கரகரப்பு உள்ளது. நான் எனது இரண்டரை மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா? இதனால் குழந்தைக்கும் சளி பிடிக்குமா?



தாய்பால் குடுகலாம். கைகளை சுத்தமா வைத்திருக்க வேண்டும்.