babychakra-rewards
Special Offer for Registered Users! Use Code EXTRA5 for FLAT 5% OFF on checkout | COD Available
Q:

Hi mam Enaku c section pani one yr 4mth aeruchu enoda weight and belly reduce pana na excerice panalama soluga mam



பிரசவத்திற்குப் பிறகு, வயிற்று பகுதியில் கொழுப்பு அதிகரிக்கிறது￰ .
○ 45 நிமிடங்கள் நடக்க வேண்டியது அவசியம் ...
○ நீங்கள் சமையலறையில் நீண்ட நேரம் நிற்கும்போது சில எணிக்கைகள் squat செய்யுங்கள் , . சுவாச பயிற்சிகள் செய்யுங்கள்.
○நீங்கள் படுத்திருக்கும்போது வலது காலை தூக்கி மூச்சி பயிற்சி செய்யவும் , பிறகு இடது காலையும் இதைபொல் செய்யவும். ஐந்து முதல் பத்து மடங்காக மீண்டும் மீண்டும் செய்யவும்...