Rewards
Q:

என் குழந்தை மூன்று நாட்களுக்கு மலம் கழிக்கவில்லை. காரணம் என்ன, அதை எவ்வாறு குணப்படுத்துவது? என் குழந்தைக்கு ஆறு மாதம். நான் தாய்ப்பாலை மட்டுமே தருகிறேன்.



தாய் பால் மட்டுமே கொடுக்கிறீர்கள் என்றால் கவலை இல்லை. இது நார்மல்