Rewards
Q:

எங்களுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்து 1 வருடம் 3 மாதம் ஆகிறது , இந்த மாதம் மாதவிடாய் வரவில்லை 38 நாட்கள் ஆகிறது , pregnancy test card வாங்கி 34 நாள் test பண்ணினேன் , negative என்று தான் காட்டியது , இதனால் எதாவது பிரச்னை வருமா , எனக்கு வயசு 34 ஆகிறது .தயவுசெய்து அறிவுரை வழங்கவும் .நன்றி



40 நாளில் செக் செய்து நெகட்டிவ் என்று வந்தால் மருத்துவர் ஆலோசனை பெறவும்.