Q:

Hi ... My Last periods October 5, now 39 days completed card checked second line viewed , how many days I'm pregnant



Please meet doctor for a blood test n scan to know precisely

மேடம் எனக்கு இப்போது 4 மாதம் கருவாகியிருக்கு
எனக்கு 3 வருடமாக ஹைப்பர் தைராய்டு இருக்கு
இப்போது கர்பத்திற்க்கு பின் டெஸ்ட் எடுத்த ரிப்போர்ட்
Tsh# 0.01
T4# 17.5
T3# 2.40
எனக்கு தைராய்டு நார்மல்லா சீராக இருக்கிறதா? மேடம்
தைராய்டு இருக்கும் பச்சத்தில் குழந்தைக்கு மூளை வளர்ச்சியை அது பாதிக்குமா ?
விவரியுங்கள் மேடம்


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.