BabyChakra User
Rumba kavala padadeenge. unga Dr ungalai nalla pathukuvango. avar sonna madri follow pannungo. iduk munnadi ungaluk oru obrtion ayiruk sonninge. ippo unga health parungo. kolandai heart beat illena adu nallame valara mudiyaad. oru obortion ku maruvudi conceive agurathuku konjama gap irundaal ippudi avruduk vaaypu iruk. ippothiki edume kavala padandeenge. unga Dr ungaluk edu nallad adudaan solluvango. konja wait panni parungo.
Recommended Articles

BabyChakra User
வணக்கம் மஞ்சு கவலைப்படாதே. உங்கள் மருத்துவர்களின் அறிவுறுத்தலைப் பின்பற்றுங்கள். எல்லாம் நன்றாக இருக்கும். நீங்கள் முதலில் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு அழுத்தமாக இருக்க வேண்டியதில்லை.
Helpful (0)