#mommytakeover #tamilbabychakra #mommytakeovertamil BabyChakra இந்த mommytakeover பண்ணா எனக்கு வாய்ப்பு கொடுத்த babychakra Team ku எனது நன்றிகள்! உங்களின் இந்த அருமையான சேவை தொடர்ந்து எல்லா பெற்றோர்களை சேர எனது வாழ்த்துக்கள்!
Stay happy and Young ☺️
04 Oct 2019
8
Likes
8
Comments
0
Shares
SugaPriya
என் கணவருக்கு pet animals ரொம்ப பிடிக்கும்...அவரு அதுக்குன்னு டைம் spend பண்ணுவார்... அதுபோல அவரு குரல் கேட்ட கீச் கீச் நு கத்தும்.என் வீட்டில் இருக்குற birds, fish tank பாருங்க #mommytakeover#tamilbabychakra#mommytakeovertamil
04 Oct 2019
8
Likes
7
Comments
0
Shares
SugaPriya
#mommytakeover #tamilbabychakra #mommytakeovertamil என் இரண்டாவது மகன், முதல் பிறந்தநாளுக்கு நானே decoration பண்ணனும் nu ஆசை...animal theme concept வச்சுகிட்டு நானே decoration முடித்தேன்..... background, number1 , photo booth, எல்லாமே நானே செய்ஞ்சேன்....என் கணவர் அசந்து போய்ட்டார்......நானே பண்ணது நாள, எனக்கு தனி சந்தோசம்......நீங்களும் இந்த மாதிரி அசத்திறுந்தீங்க நா ஃபோட்டோ போஸ்ட் பண்ணுங்க.....
04 Oct 2019
9
Likes
7
Comments
0
Shares
SugaPriya
#mommytakeover #tamilbabychakra #mommytakeovertamil எனக்கு என் கணவர் தாண் உயிர்..... என்னோட லைஃப்ல கடவுள் எனக்கு குடுத்த பெரிய கிஃப்ட் என் கணவர் தான் அவளோ அன்பானவர்..... அவர் பற்றி intro கூட அதிகமாக சொல்லல, ஏன அவருக்குனு தனி போஸ்ட் போற்றலாம் nu தோணுச்சு....அவர் எப்பவுமே எனக்கு ஃபுல் சப்போர்ட்..... சொல்லப்போனா நாங்க தான் பெஸ்ட் couple nu சொல்லுவோம்,..... அப்படிப்பட்ட என் கணவருக்கு எல்லாம் காதலர் தினத்திற்கு ஏதேனும் gift கொடுத்து அசத்துவேன்....இந்த காதலர் தினத்திற்கு, நானே என் கை பட எதோனு கொடுக்கணும் நு ஆசைபட்டேன்....அதே போல ஒரு simple drawing தான் வரைந்து கொடுத்தேன்.... அவருக்கு ரொம்ப பிடித்திருந்தது.....எனக்கும் ரொம்ப சந்தோசம்..... simple drawing தா ஆனா எனக்கு பல மடங்கு சந்தோசம், காஸ்ட்லி ஆனா gift வாங்கியிருந்த கூட இவளோ சந்தோசம் கிடைத்திருக்காது.I love my husband....drawing உங்களுக்கும் பிடித்து இருக்கா.....