கருவில்சிசுவின்வளர்ச்சியைமதிப்பிடுவதற்காகவும்அத்துடன்கவலைகொள்ளும்நிலைமையைக்கண்டறிவதற்கும்கர்ப்பத்தின்இரண்டாவதுமூன்றுமாதங்களில்ஸ்கேன்செய்வதுஉதவுகிறது.

cover-image
கருவில்சிசுவின்வளர்ச்சியைமதிப்பிடுவதற்காகவும்அத்துடன்கவலைகொள்ளும்நிலைமையைக்கண்டறிவதற்கும்கர்ப்பத்தின்இரண்டாவதுமூன்றுமாதங்களில்ஸ்கேன்செய்வதுஉதவுகிறது.

முதல்மூன்றுமாதங்கள்முடிகையில், இன்னும்இரண்டுமீதமுள்ளன!

 

கர்ப்பத்தின்முதல்சிலவாரங்களின்குமட்டல்மற்றும்காலைநேரநலமின்மைஆகியவைபொதுவாகஇரண்டாவதுமூன்றுமாதங்களின்தொடக்கத்திலும்கர்ப்பத்தின்மகிழ்ச்சியானதருணமானதொப்பைதெரிவதுபோன்றவற்றால்திசைதிருப்பப்பட்டுகுறைந்துவிடும், இந்தநேரத்தில்சிசுவானதுவயிற்றில்உதைப்பதை உணரலாம். இந்தநேரத்தில்தான்பாதுகாப்பான, முழு-காலகர்ப்பத்தைஉறுதிசெய்யதாய்மற்றும்குழந்தையின்ஆரோக்கியத்தை மதிப்பீடுசெய்யப்படவேண்டும்.

 

கர்ப்பத்தின்போதுஅல்ட்ராசோனோகிராபி:

 

கர்ப்பத்தின்போதுஅல்ட்ராசோனோகிராஃபி (யு.எஸ்.ஜிஸ்கேனின்சுருக்கம்) அல்லதுகுழந்தைஸ்கேன்என்றுபொதுவாகஅறியப்படுவது, கருப்பைக்குஒருஇயந்திரம்மூலம்ஒருகுறிப்பிட்டஅதிர்வெண்ஒலிஅலைகளைஅனுப்புகிறது. இந்தஅலைகளின்பிரதிபலிப்புகளை, இடுப்புமண்டலத்தில்பல்வேறுவடிவங்களைத்தோற்றுவிக்கும்ஒருஉருவத்தைகம்ப்யூட்டர்உருவாக்கிபடமாக்குகிறது. இந்தபடத்தின்மூலம், சிசுவின்வளர்ச்சியின்தடம்பார்க்கவும், உருவாகக்கூடியஎந்தமுரண்பாடுகளையும்சோதிக்கஉதவுகிறது.

 

இரண்டாவதுமூன்றுமாதஅல்ட்ராசவுண்ட்அனோமலிஸ்கேன்:

 

உடற்கூறியல்ஸ்கேன் (அல்லதுஅனோமலிஸ்கேன்) என்பதுஇரண்டாம்மூன்றுமாதஅல்ட்ராசவுண்ட்ஸ்கேன்கள்அனைத்திலும்மிகமுக்கியமானஸ்கேன்ஆகும்.

உடற்கூறியல்ஸ்கேன்அல்லதுஉடற்கூறியல்அல்ட்ராசவுண்ட்வழக்கமாக 18  முதல் 22 வாரங்களுக்குஇடைப்பட்டகர்ப்பகாலத்தில்செய்யப்படுகிறது, அனைத்துமுக்கியஉறுப்புகளும்வளர்ந்துவருகிறதென்றாலும், எதாவதுசரிசெய்யும்நடவடிக்கைகள்செய்யவேண்டியிருந்தால்அதற்கானநேரம்இருக்கும். பெயர்குறிப்பிடுவதுபோல, அதுகுழந்தையின்உடற்கூறியலைமதிப்பீடுசெய்கிறது, மற்றும்ஒவ்வொருமுக்கியஉறுப்பின்சாத்தியமானவளர்ச்சியைசரிபார்க்கிறது.

 

அனோமலிஸ்கேன்கள்பின்வரும்பயன்பாடுகளுக்காகசெய்யப்படுகிறது:

 

 • கருவின்இயக்கங்களைஇதுசரிபார்க்கிறது
 • கருவளர்ச்சியைசரிபார்க்கிறது
 • அனைத்துஉள்ளுருப்புகளின்வளர்ச்சியையும்சரிபார்க்கிறது, இதயத்தின்அறைகளிலிருந்துசிறுநீரகங்கள், முதுகெலும்புஆகியவைமுற்றிலும்சரிபார்க்கப்படுகிறது
 • கருப்பையில்கருவின்சுறுசுறுப்பானஇயக்கத்தைஉறுதிப்படுத்துவதற்காகஅம்னியோடிக்திரவத்தின்அளவைஅளவிடுவது
   • நஞ்சுக்கொடிமற்றும்தொப்புள்கொடியின்நிலையைசரிபார்க்கிறது
   • எதேனும்க்ரோமோசோமல்அசாதாரணங்கள்இருப்பதைசுட்டிக்காட்டும்ஸ்கேன்கள்
   • கருப்பைவாயைபரிசோதிக்கிறதுமற்றும்மென்மையானயோனிபிரசவத்தைஉறுதிசெய்வதற்காகபிறப்புகுழாயைஅளந்துகொடுக்கிறது.

 

இவற்றுடன், மருத்துவரும்பின்வருவனவற்றைசரிப்பார்ப்பார்:

 • உள்ளகுழந்தைகளின்எண்ணிக்கை, சிலநேரங்களில்,  இது 20வாரத்திற்குபிறகேஉறுதிபடுத்தமுடியும்.
 • குழந்தையின்தலைஅமைப்புமற்றும்வடிவம்
 • பிளவுபட்டஉதடுகளைசரிப்பார்த்தல்
 • கைமற்றும்கால்விரல்களின்எண்ணிக்கையைஎண்ணும்,குழந்தையின்அவயங்கள்

 

அரிதாக, குழந்தையின்நிலைசரியாகஸ்கேன்செய்வதற்குஉகந்ததாகஇருப்பதில்லை. இந்தசந்தர்ப்பங்களில், சோனோக்ராஃபர்உங்கள்நியமனத்தைமீண்டும்திட்டமிடவாய்ப்புஉள்ளது, ஆனால்குறிப்பாகமுக்கியமானஇந்தகுழந்தைஅல்ட்ராசவுண்டினைதவறவிடக்கூடாது.

 

இந்தநிலையில்குழந்தையின்பாலினத்தைநிர்ணயிப்பதுசாத்தியம்என்றாலும், இந்தியாவில்பாலியல்உறுதிப்பாடுதடைசெய்யப்பட்டுள்ளது. நாட்டில்பெண்சிசுக்கொலைஅதிகமாகஇருப்பதால், ஒவ்வொருசோனோக்ராபரும்உங்களிடமிருந்துகையெழுத்திட்டஒப்பந்தத்தைவாங்கியபிறகுமட்டுமேகுழந்தைஅல்ட்ராசவுண்டினைதொடங்குவார். கருவில்இருக்கும்சிசுவின்பாலினம்பற்றிநீங்கள்விசாரிக்கமாட்டீர்கள்என்றுஇந்தஒப்பந்தம்தெளிவாககூறுகிறது.

 

இரண்டாவதுமூன்றுமாதங்களில்பிறஸ்கேன்கள்:

 

பொதுவாகஉடற்கூறியல்ஸ்கேன்சிலஅசாதாரணத்தைகாட்டுகிறதுஎன்றால்,  மருத்துவர்அதற்குப்பின்னர்ஒன்றுஅல்லதுஅதற்குமேற்பட்டஸ்கேன்களைஎடுக்கச்சொல்லலாம். இருந்தாலும், அந்தசமயத்தில்பீதிஅடையவேண்டாம். மருத்துவருடன்உங்களின்விருப்பங்கள்அனைத்தையும்பற்றிவிவாதித்து, ஆலோசனையின்பின்னால்உள்ளகாரணங்களைபுரிந்துகொண்டுமேற்கொண்டுசெல்வதேசிறந்தவழியாகும்.

 

logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!