• Home  /  
  • Learn  /  
  • கர்ப்பத்தின்இரண்டாவதுமூன்றுமாதங்களில்மேற்கொள்ளப்படும்சோதனைகள்உங்கள்குழந்தையின்வளர்ச்சியைகண்காணிப்பதற்குமிகவும்முக்கியமாகும்.
கர்ப்பத்தின்இரண்டாவதுமூன்றுமாதங்களில்மேற்கொள்ளப்படும்சோதனைகள்உங்கள்குழந்தையின்வளர்ச்சியைகண்காணிப்பதற்குமிகவும்முக்கியமாகும்.

கர்ப்பத்தின்இரண்டாவதுமூன்றுமாதங்களில்மேற்கொள்ளப்படும்சோதனைகள்உங்கள்குழந்தையின்வளர்ச்சியைகண்காணிப்பதற்குமிகவும்முக்கியமாகும்.

27 Feb 2019 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

சரியானஉடல்நலத்தைஉறுதிப்படுத்துவதற்குஒருசிலசோதனைகளைமுதல்மூன்றுமாதங்களில்கர்ப்பிணிப்பெண்கள்மேற்கொண்டதுபோல், இரண்டாவதுமூன்றுமாதங்களிலும்சிலவழக்கமான,பிரசவத்திற்குமுன்னானஸ்க்ரீனிங்பரிசோதனைகளைஉள்ளடக்குகின்றன. மருத்துவரின்ஆலோசனையைபின்பற்றுவதன்மூலமும், வழக்கமானசோதனைகளில்ஈடுபடுவதன்மூலமும், மகிழ்ச்சியானமற்றும்பாதுகாப்பானகர்ப்பத்தைநீங்கள்உறுதிசெய்யமுடியும்.

 

கர்ப்பகாலத்தின்இரண்டாவதுமூன்றுமாதங்களில்இரத்தபரிசோதனைகள்

 

இரண்டாம்மூன்றுமாதங்களின்ஸ்க்ரீனிங்இரத்தபரிசோதனைகள்பின்வருமாறு:

 

கர்ப்பகாலத்தின்போதுஏற்படும்நீரழிவிற்கானக்ளுக்கோஸ்ஸ்க்ரீனிங்சரிபார்ப்பு

 

கர்ப்பகாலத்தின்போது, சிலபெண்களுக்கு (கர்ப்பத்திற்குமுன்சாதாரணஇரத்தசர்க்கரைஅளவுகொண்டிருந்தவர்கள்), ஜஸ்டெஷனல்நீரிழிவுஎனஅறியப்படும்ஒருவகைநீரிழிவு வாய்ப்புள்ளது. இது 3% முதல் 8% கருவுற்றிருப்பவர்களில்ஏற்படலாம். கண்டறியப்படவில்லைஅல்லதுசிகிச்சையளிக்கப்படவில்லைஎன்றால், அதுகுழந்தையின்ஆரோக்கியத்திற்குகுறிப்பிடத்தக்கபாதகமானவிளைவுகளைஏற்படுத்தக்கூடும். இந்தநிலையில்உங்களைநீங்களேகண்காணிக்கசரியானநேரம் 24 முதல் 28 வாரங்கள்ஆகும். அதிகசர்க்கரை திரவத்தைக்குடிக்குமாறுநீங்கள்கேட்டுக்கொள்ளப்படுவீர்கள், அதன்பின்ஒருமணிநேரம்கழித்து, உங்களிடமிருந்துஇரத்தம்சேகரிக்கப்படும். இரத்தத்தில்அதிகசர்க்கரைஅளவுஇருப்பதை குளுக்கோஸ்சகிப்புத்தன்மைசோதனையைநீங்கள்செய்யவேண்டியிருக்கும். இதில்வெறும்வயிற்றில்குளுக்கோஸ்திரவம்உட்கொண்டபின் 3 மணிநேரத்தில்ஒவ்வொருமணிநேரத்திற்கும்இரத்தம்எடுக்கப்படும்.

 

மல்டிபுல்மார்க்கர்சோதனை

 

மல்டிபுல்மார்க்கர்சோதனைஎனப்படும்இதில்15 முதல் 20  வாரங்களுக்குஇடையில்உங்களுக்குஇரத்தபரிசோதனைமேற்கொள்ளப்படும். இது நோய் மற்றும்நரம்புகுழாய்குறைபாடுகளுக்கானஸ்கிரீனிங்சோதனையாகும். சோதனைமுடிவுகள்பொதுவாகஒன்றுஅல்லதுஇரண்டுவாரத்திற்க்குள்கிடைக்கும்.

  • மூன்றுமுறைஸ்கிரீன்அல்லதுமூன்றுமார்க்கர்சோதனைஇதுஆல்பாஃபெடொப்ரோடீன் (AFP), எஸ்ட்ரியோல்மற்றும்மனிதகொரையோனிக்கொனொடொட்ரொபின் (hCG) ஆகியவற்றைபரிசோதிக்கும்ஒருஸ்கிரீனிங்சோதனையாகும்.
  • ஒருநான்குமுறைஸ்கிரீன்அல்லதுநான்குமுறைமார்க்கர்சோதனைகள்என்பதுஒருகூடுதல்பொருளானஇன்ஹிபின்– A அளவைஅளவிடுகின்றன.

இதுஸ்க்ரீனிங்பரிசோதனைமட்டுமேஎன்பதால், பாதிக்கப்பட்டகருவினைகொண்டிருக்கும்உங்களதுவிருப்பத்தின்குறிப்புமட்டுமே; மேலும் முடிவுகளுக்கு

 

கர்ப்பகாலத்தஇரண்டாவதுமூன்றுமாதங்களில்இமேஜிங்சோதனைகள்

 

இரண்டாவதுமூன்றுமாதங்களில்மேற்கொள்ளப்படும்பரிசோதனைகளில்குழந்தையின்உடற்கூறியல்மற்றும்வளர்ச்சியைஆய்வுசெய்ய 18 மற்றும் 20 வாரங்களுக்குஇடையில்அல்ட்ராசவுண்ட்மேற்கொள்ளப்படும். நீங்கள்அதிகஆபத்துநிறைந்தகர்ப்பத்தைகொண்டிருந்தால், இரண்டாவதுமூன்றுமாதங்களுக்குள்பலஅல்ட்ராசவுண்ட்ஸ்கேன்களைமேற்கொள்ளவேண்டும்.

 

கர்ப்பகாலத்தில்இரண்டாவதுமூன்றுமாதங்களில்மரபணுபரிசோதனை

பனிக்குடத்துளைப்பு

 

அம்னியோடிக்திரவம்என்பதுகருப்பையில்வளரும்குழந்தையைசுற்றியுள்ளதிரவமாகும். இந்தஅம்னியோடிக்திரவத்தில்உள்ளபொருட்களின்பரிசோதனை 15 மற்றும் 20 வாரங்களுக்குஇடையில்மேற்கொள்ளப்படலாம். இந்தசோதனையானதுகுழந்தையின்ஆரோக்கியம், குறிப்பாகமரபணுதகவல்கள்பற்றியநிறையதகவல்களைவழங்கமுடியும். இந்தசோதனையில்பின்வருவனவற்றைஅடையாளம்காணஉதவுகிறது:

 

  • பி.கே.யு (ஃப்னைல்கீட்டோநியூரியா) போன்றபரம்பரைவளர்சிதைசீர்குலைவுகள்
  • டவுன்சிண்ட்ரோம்மற்றும்பிறகுரோமோசோம்அசாதாரணங்கள்
  • ஸ்பைனாபிஃபிடாமற்றும்அனென்செஃபலிபோன்றகட்டமைப்புகுறைபாடுகள்
  • சிலநேரங்களில்தொற்றுமற்றும் Rh இணக்கமின்மை

 

பர்க்யூடேனியஸ்அம்ப்ளிகல்ப்ளட்ஸாம்ப்லிங்  (பியூபிஎஸ்)

 

18 வாரங்களுக்குப்பிறகு, குரோமோசோமால்குறைபாடுகள்அல்லதுகுறைந்தஇரத்தவட்டுக்கள்எண்ணிக்கைஅல்லதுதைராய்டுகுறைபாடுபோன்றவேறுபிறஅசாதாரணங்கள்இருக்கிறதாஎன்பதைசரிபார்க்கதொப்புள்கொடியிலிருந்துகருவின்இரத்தம்எடுக்கப்படுகிறது. இந்தநடைமுறையானது, இரத்தம்அல்லதுதிரவத்தைகுழந்தைக்குமாற்றுவதற்குஅனுமதிக்கிறது.

இந்தசோதனையைப்பற்றியும்அவற்றைநீங்கள்எப்போதுசெய்யவேண்டும்என்பதைப்பற்றியும்உங்கள்மருத்துவரிடம்பேசவும். நீங்கள்வேறுஎந்த, கர்ப்பத்தின்இரண்டாவதுமூன்றுமாதங்களில்வழக்கமானசோதனைகள்தவிர்த்துகூடுதல்சோதனைகளுக்குஉட்படுத்தபரிந்துரைக்கப்படலாம்.

குறித்தபொறுப்புத்துறப்பு: இந்தகட்டுரையில்உள்ளதகவல்குறிப்பாகவோஅல்லதுதொழில்முறைமருத்துவஆலோசனை, நோய்கண்டறிதல்அல்லதுசிகிச்சைக்குஒருமாற்றாகவோகுறிக்கப்படவில்லை. எப்போதும்உங்கள்மருத்துவரின்ஆலோசனையைபெறவும்.

 

A

gallery
send-btn

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.