உங்களுக்குள் உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது: வாரம் 26

cover-image
உங்களுக்குள் உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது: வாரம் 26

குழந்தையின் வளற்ச்சி:

 

உங்கள் வயிறு ஒரு கால்பந்து மைதானம் போல் உணர்கிறீர்களா? அது ஏனென்றால் உங்கள் குழந்தை தீவிரமாக உதைபது மற்றும் குட்டிகரணம் போடுவதை பயிற்சி செய்கிறது! உங்கள் சிறிய கால்பந்து வீரர் இந்த வாரம் 14 அங்குல நீளம் மற்றும் சுமார் 800 கிராம் எடையைக் கொண்டுள்ளது.

 

நீங்கள் ஓய்வெடுக்கும் போது உங்கள் குழந்தை அதிக சுறுசுறுப்பாக இருப்பதை கவனிக்கலாம், ஆனால் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்கும் போது உங்கள் குழந்தை அதிகமாக நகராது.  உங்கள் இயக்கங்கள் ஒரு ஆட்டுதல் நடவடிக்கையை வழங்கும், இது உங்கள் குழந்தை தூங்குவதற்கு உதவுகிறது .

 

எனவே, ஒரு கடினமான நாளுக்கு பிறகு நீங்கள் ஓய்வெடுக்க விரும்பினால், உங்கள் குழந்தை சுறுசுறுப்பாக இருக்கும்! இது எரிச்சலூட்டுவதாக இருக்கலாம், ஆனால் பிறந்த சில வாரங்களுக்கு பிறகு இந்த முறையானது தொடரும். பகலின் போது உங்கள் குழந்தை ஒரு தேவதை போல் தூங்குவதை நீங்கள் காணலாம், ஆனால் இரவிலொரு ஆந்தை போல விழித்துதிருப்பதை  காணலாம்,எனவே, சொற்றொடர்  - 'ஒரு குழந்தையைப் போன்ற தூக்கம்' என்பது ஒரு கட்டுக்கதை!

 

உடல் வளர்ச்சி

 

உங்கள் கருப்பை இப்போது வளர்ந்து வருகிறது மற்றும் உங்கள் பின்னால் அழுத்தம் கொடுக்கிறது, எனவே உங்கள் தோரணை பற்றி கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் மெதுவாக உங்கள் காலின் பின் பகுதி மற்றும் உங்கள் பாதத்தின் உள்ளங்காலில் வலியேற்படுதலை உணரலாம்.

 

இது பிறப்புக்கு முன் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி நன்கு அறிந்த ஒரு சிகிச்சையளிப்பாருடன் ஒரு பெற்றோர் ரீதியான உடல்பிடிப்பை திட்டமிடுவது ஒரு நல்ல யோசனையாகும்.

 

உங்கள் குழந்தையின் அசைவுகளின் எண்ணிக்கையை கணக்கில் வைத்துக்கொள்ள உங்கள் மருத்துவர் உங்களைக் கேட்கலாம்.  குறிப்பாக குழந்தை சுறுசுறுப்பாக இருக்கும் போது ஒரு மணி நேரத்தில் பத்து அசைவுகளை கணக்கில் எடுத்துகொள்ள வேண்டும் .

ஆனால் நினைவில்வைத்து கொள்ளவும், ஒவ்வொரு குழந்தையும் தனிப்பட்ட மற்றும் அசைவுகளின் ஒரு தனிப்பட்ட முறை கொண்டிருக்க வேண்டும். கர்ப்ப காலத்தின் ஒரே நிலையில் உள்ள மற்றவர்களுடன் உங்கள் குழந்தையின் அசைவுகளை  ஒப்பிடுவது ஒரு சிறந்த யோசனையாக இருக்காது.

 

உங்கள் முதுகில் சேர்க்கப்பட்ட அழுத்தமானது உங்களை அசவுகரியமாக உணர வைக்கும். இப்போதிலிருந்து முழுவதுமாக முதுகு பக்கமாக தூங்குவதை தவிர்க்கவும், மேலும் ஆதரவுக்காக ஒரு உடல் தலையனையை பயன்படுத்தவும். உங்கள் பக்கத்தில் நீங்கள்  தலையணை உபயோகிகலாம்

 

உணர்ச்சி மேம்பாடு

 

மகப்பேறு மற்றும் பிரசவம் குறித்த எண்ணங்கள் உங்களின் ஆர்வத்தை உண்டாக்கும். நீங்கள் மூத்த தாய்மார்களிடம் அவர்களது பிரசவ அனுபவத்தை பகிர்ந்து  பேசமுடியும், ஆனால் ஒவ்வொரு பிரசவமும் வித்தியாசமானது என்பதை நினைவில் கொள்ளவும்.

 

இது தாய்ப்பால் கொடுத்தல் பற்றி ஒரு சிறிய வாசிப்பு செய்வது அல்லது ஒரு தாய்ப்பால்கொடுத்தல் வகுப்பு எடுத்துக் கொள்ளுதல்  ஒரு நல்ல யோசனை ஆகும். பிறப்புக்குப் பிறகு மிகவும் நம்பிக்கையூட்டும் விதமாக தாய்ப்பாலைத் தொடங்குவது நீங்கள் அறிவுடன் இருக்கிறீர்கள் என்பதை இது சித்தரிக்கும் மற்றும் நீங்கள் பொதுவான இடறுகுழிகளையும் தவிர்க்க முடியும்.

 

சிவப்பு கொடிகள்

 

  அனைத்து வலி மற்றும் வேதனையிலிருந்து விடுபட ஒரு தொட்டி சூடான நீரில்(Sauna) நீங்கள் மூழ்குவதற்கு  ஆசைப்படலாம், ஆனால் கர்ப்ப காலத்தில் ஒரு சூடான தொட்டி, நீராவி அல்லது sauna அறையைப் பயன்படுத்துவது நல்லது அல்ல. சிறிய நீராவி அறையானது உங்கள் உடலை அதிக சூடுப்படுத்த முடியும், மேலும் உங்கள் கர்ப்ப பையில் வெப்பநிலை அதிகரிப்பது உங்கள் குழந்தைக்கு நல்லதல்ல.

 

வயதான கிழவிகளின் கதைகள்(Old Wives Tale)

 

கர்ப்ப காலத்தின் போது ஒரு தந்தையின் எடை அதிகரித்தால், பின்னர் அவரது மனைவி ஒரு பெண் குழந்தையை சுமந்து கொண்டிருக்கிறார், மேலும் அவரின் எடை குறைந்தால், பின்னர் அநேகமாக  குழந்தை ஆணாக இருக்கும்.

அந்த ஏக்கத்தின் போது உங்கள் கணவர் அநேகமாக உங்களை போலவே எடை போடுகிறார் அல்லது எடை இழக்கிறார் ஏனெனில் அவர் சிறிது பதட்டமாக உள்ளார். தந்தை எவ்வளவு எடையுடன் உள்ளார் என்பதை சார்ந்து  உங்கள் குழந்தையின் பாலினம் இருபதில்லை, இந்த கட்டுகதைகளை  கேட்டு சிரித்து கொண்டால் போதும்.

 

logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!