• Home  /  
  • Learn  /  
  • உங்களுக்குள் உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது: வாரம் 29
உங்களுக்குள் உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது: வாரம் 29

உங்களுக்குள் உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது: வாரம் 29

28 Feb 2019 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

குழந்தையின் வளர்ச்சி

 

29 வது வாரமானது உங்களின் புரதம், அயர்ன் மற்றும் கால்சியம் ஆகியவற்றை  உட்கொள்ளுதலில் அதிகரிக்க தொடங்கும் நேரம் ஆகும், ஏனெனில் உங்கள் குழந்தையின் தேவைகள் அதிகரித்துள்ளது. பொதுவாக அயர்ன் ஆனது உங்கள் குழந்தையின் வார வாரத்திற்கான  வளர்ச்சிக்கு முக்கியமானதாகும், புரதம் அவனது / அவளது வளரும் மூளை மற்றும் கால்சியம் ஆனது எலும்புகளை வலுவூட்டுவதற்காக ஆதரிக்கிற்து. உங்கள் குழந்தை இப்போது சுமார் 1200 கிராம் எடையும், தலை முதல் கால் வரை சுமார் 15 அங்குல நீளமும் கொண்டுள்ளது.

உங்கள் பின்பக்கமாக நீங்கள் படுத்திருக்கும்போது, உங்கள் குழந்தை மிகவும் சுறுசுறுப்பாகவோ அல்லது அமைதியாகவோ இருப்பதைக் காண்பீர்கள்.  உங்கள் பின்பக்கமாக நீங்கள் படுத்திருக்கும்போது ஆக்ஸிஜன் வழங்குதல் அழுத்தப்படுகிறது என்றும், இது அவள் / அவனுக்கு அதிக ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது என்று உங்கள் குழந்தையின் வழியில் சொல்கிறது.

 

உடல் வளர்ச்சி

 

உங்கள் கருப்பை இப்போது கிட்டத்தட்ட வயிற்றுத் துவாரத்தின் அனைத்தையும் ஆக்கிரமித்துள்ளது. அதாவது, உங்கள் வளரும் குழந்தைக்கான இடைவெளியை உண்டாக்குவதற்கு உங்கள் அனைத்து உடலமைப்பு உறுப்புகளும் அந்த வழிகளில் வெளியே தள்ளப்படுகின்றன. இது வயிற்றுப்போக்கு, வயிறு மற்றும் குடல் ஆகியவற்றில் நிறைய அழுத்தம் கொடுக்கிறது.

இதன் விளைவாக, விலா எலும்புகள், சுவாசம், அமிலத்தன்மை மற்றும் பசியின்மை ஆகியவற்றின் கீழ் நிறைய அழுத்தங்களை நீங்கள் உணரக்கூடும். உங்கள் குடல்களில் உள்ள தசைகளை ஹார்மோன் புரோஜெஸ்ட்டிரோன் ஆனது  தளர்த்த படுகிறது எனவே மலச்சிக்கலை உணரலாம், இது உங்கள்  குடல்களை கடந்து செல்வது கொஞ்சம் கடினமானதாக இருக்கலாம். கஷ்டப்படுத்திக் கொள்ளவேண்டாம் ,  இது மூல வியாதி ஏற்படுத்தும் அல்லது சுருக்கத்தை தூண்டலாம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்!

 

உங்கள் மருத்துவமனையின் பையில் என்ன எடுத்து கொள்ள வேண்டும் பற்றி யோசிக்க தொடங்கவும். உங்கள் மருத்துவமனையைப் பார்வையிட்டு அவர்களிடமிருந்து தேவையான பட்டியலைப் பெறுங்கள். நர்சிங் பிராஸ் மற்றும் மகப்பேறு சுகாதார பட்டைகள் போன்ற சில பொருட்கள் அவசியமாகும்.

 

உடல்ரீதியான் வளர்ச்சி

 

உங்கள் கால் பிசரினால் மெதுவாக ஆனால் உறுதியான அடிகளுடன் நடக்கவும். உங்கள் கர்ப்பம் முன்னேற்றம் அடையும்போது, உங்கள் நடைகளில் உள்ள துன்பம் அதிகரிக்கும். இது இயல்பானதாக இருப்பதால் சங்கடப்பட வேண்டிய அவசியம் இல்லை.

 

உணர்ச்சி மாற்றங்கள்

 

நீங்கள் ஒரு வேலை செய்யும் அம்மா என்றால் ஒருவேளை நீங்கள் மகப்பேறு விடுப்பு எடுத்துக்கொள்வது பற்றி மோசமாக உணரலாம். கர்ப்பமாக இருக்கும் அம்மாக்களுக்கு வழக்கமாக பதவி உயர்வுகள் வழங்கப்படாது அல்லது வழக்கமாக முக்கியமான திட்டங்கள் ஒதுக்கப்படாது. ஏனெனில் இது கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் வேலைகளுக்கு நீதி செய்ய முடியாது என்று உணர்வதால் ஆகும்.

 

இது உங்கள் வாழ்க்கையில் ஒரு தற்காலிக வேகத்தடையாக இருக்கலாம். மேலும் உங்களை இது  மனச்சோர்வை உணரச்செய்யும் (கர்ப்பம் ஹார்மோன்களின் மற்றொரு பக்க விளைவு). நீங்கள் உண்மையில் உங்கள் வேலையை பற்றி பாதுகாப்பற்றதாக உணர்கிறீர்கள் என்றால், உங்கள் மேல் அதிகாரியிடம் விவரமாக பேசவும்.

 

சிவப்பு கொடிகள்

 

உங்கள் இருப்புக்களில் இருந்து உங்கள் குழந்தை  ஊட்டச்சத்துக்களை வெளியே இழுத்துக்கொள்கிறது, உங்கள் உணவை நீங்கள் ஆரோக்கியமாக சாப்பிட எடுத்துக்கொள்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

 

உங்கள் குழந்தையின் உதைகளின் எண்ணிக்கையை நினைவில் கொள்ளவும். இந்த வாரத்தில் இருந்து, கருவின் உதைகள் தினமும் இரண்டு முறை கணக்கிடப்பட வேண்டும். எதிர்பார்த்தபடி அசைவுகளை நீங்கள் உணரவில்லை என்றால், பதட்டப்பட வேண்டாம். ஒரு சிறிய குவளையில் சர்க்கரை பானத்தை எடுத்துக்கொள்ளவும், மேலும் சிறிது நேரத்திற்கு படுத்திருக்கவும், பின்னர் உதைகளுக்காக காத்திருக்கவும்.

 

இன்னொரு தந்திரமானது ஆழ்ந்த சுவாசத்தை பயிற்சி செய்ய வேண்டும், இது அவர்களின் ஆழமான தூக்கத்திலிருந்து குழந்தைகளை எழுப்புகிறது. மேலே உள்ள பயிற்சிகளுக்குப் பிறகு, உங்கள் குழந்தை போதுமான அளவுக்கு அசையவில்லை என்றால்,  பின்னர் ஒரு சோதனைக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

 

பாட்டி கதைகள்(Old  Wives tale)

 

ஒரு பாரம்பரிய வளைகாப்பில், விளையாட்டின் ஒரு பகுதியாக அம்மாவாகக் கூடியவரின் குடும்பம், அவளது கண்களை மூடிக்கொண்டு ஒரு தட்டில் இருந்து ஒரு இனிப்பை தேர்வு செய்யும்படி கேட்கிறாள். தாய் ஒரு பேடாவை தேர்வு செய்வால் என்று எதிர்பார்த்தால், அவல் ஒரு ஆன் குழந்தையை கொண்டிருப்பார் என்றும், ஒரு ஜிலேபி அல்லது பர்ஃபியை அவள் எடுத்தால், பின்னர் அது ஒரு பெண் குழந்தையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது. இது பாலினத்தை கண்டுபிடிப்பதற்கான ஒரு முறையில்லை, ஆனால் அனைவரும் இந்த விளையாட்டுகளுடன்  சிரித்து ஆனந்தம் கொள்ளலாம்!

 

A

gallery
send-btn