உங்களுக்குள் உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது: வாரம் 10

cover-image
உங்களுக்குள் உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது: வாரம் 10

வாவ்! பன்னிரண்டு வாரத்தின் போது லேசாக தெரியும் வயிற்றை நீங்கள் பார்க்கலாம்! அந்த சின்னஞ்சிறு விருந்தாளி வீடு போல் உணரச்செய்யவும் உங்களுக்குள் வளரவும் உங்கள் உடல் பழகி இருக்கும். கிட்டத்தட்ட ஒரு பிளப்பின் அழவில், உங்கள் குழந்தை 4-5 செ.மீ நீளமாகவும் 5கி எடையுடனும் இருக்கும்.

மூக்கு மற்றும் உதடுகள் முழுமையாக உருவாகி இருக்கும் மேலும் அந்த சிசு நிறைய முக பாவனைகளை வெளிப்படுத்தும். இப்போது உங்கள் குழந்தை சிரிக்க, சோகமாய் இருக்க, அழகு காட்ட ஏன் அழ கூட முடியும் என்பதே இதன் அர்த்தம்! ஆஹா!

அவள் / அவன் அம்னியோடிக் திரவத்தை தொடர்ந்து விழுங்கும் மற்றும் கை கால்களை வேகமாக அசைக்கும் இந்த வாரத்தில் குழந்தை முழுவளர்ச்சியுடன் தெரிவதோடு முழு வளர்ச்சியடைய தொடங்குகிறது. நீங்கள் கூர்ந்து பார்க்க முடிந்தால், உடம்பில் முடியும் கை கால்களில் நகமும் வளர்வதைக் காணலாம். ஒவ்வொரு நிமிடமும் கோடிக்கணக்கான நியூரான்களின் வளர்ச்சியுடன் குழந்தையின் மூளை தொடர்ந்து அற்புதமாக வளர்கிறது அறிகுற்கள் மற்றும் அடையாளங்கள் காலை நேர நலமின்மையும் குமட்டலும் இன்னும் நீடித்திருந்தாலும், அடுத்த இரு வாரங்களுக்குள் இது

குறைது கொண்டே வரும். உப்பிசம், மென்மையான மார்பகங்கள் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஆகியவை எப்படி இருந்தாலும் தொடரும். யோனி வெளியேற்றம் அதிகரித்திருப்பதை நீங்கள் உணரலாம்.உங்களுக்கு ஆரோக்கியமான பாடி மாஸ் இண்டெக்ஸ் (18.5 முதல் 24.9 வரை பி.எம்.ஐ மதிப்பு) இருந்தால், பொதுவாக நீங்கள் 1-2 கிலோ கிராம்கள் உடல் எடை அதிகரிக்க வேண்டும். உங்களுக்கு கடுமையான காலை நேரப் நலமின்மை அல்லது குறி[ப்பிட்ட உணர்வுகளை பிடிக்காமல் இருப்பது போன்றவை இருந்தால், உங்களுக்கு உடல் எடை அதிகரிக்காது, மாரக குரையவும் வாய்ப்புண்டு. உங்கள் உடம்பு ஏற்கனவே தக்க வைத்திருக்கும் ஊட்டச்சத்துகளை உங்கள் குழந்தை உறிஞ்சி, நன்றாக வள்ரும் வரை கவலை பட வேண்டாம், உணர்ச்சி மாற்றங்கள் இப்போது நீங்கள் கவலை படலாம்; குறிப்பாக காயமோ உடல் நிலை சரியில்லாமல் இருந்தால். கவலை வேண்டாம், இது தாயாக நீங்கள் தயாராவதற்கான உணர்ச்சி தூண்டலே!

இந்த வாரம் முதல், ஒவ்வொரு வாருகையின் போதும் உங்கள் மருத்துவர் குழந்தையின் இதயத் துடிப்பை டோப்ளர் கொண்டு சரிபார்ப்பார். இந்த வருகையின் போது உங்கள் துணைவர் உங்களுடன் வர நீங்கள் எதிர்பார்க்கலாம், இது ஆரம்ப கால அப்பா-குழந்தை பிணைப்பை வளர்க்கும்1 குழந்தை பிறக்கும் முன் மருத்துவமனைக்கு செல்லும்போதெல்லாம் அவரை உடன் அழைத்து செல்வது, உங்கள் கர்ப்பத்தை பற்றி அவர் சிறப்பாக புரிந்துக் கொள்ள உதவும்.

 

உடல் வளர்ச்சி

 

உங்கள் கருப்பை வேகமாக வளர்கிறது, எனினும் அது இடுப்புக் குழிக்குள் இருப்பதால் வெளியில் மற்றவர்களுக்கு தெரியாது. இருப்பினும் குமட்டல் மற்றும் வீக்கம் இருப்பதால் நீங்கள் நிச்சயமாக கர்ப்பத்தை உணர்வீர்கள்.நீங்கள் எப்போதும் உடற்பயிற்சி செய்பவராக இருந்தால், உங்கள் மருத்துவர் அதற்கு சம்மதித்தால், நீங்கள் கர்ப்பத்தின் போது தொடர்ந்து உடற்பயிற்சி செய்யலாம். நீங்கள் உடற்பயிற்சி செய்யாதவர் என்றால், பின் வழக்கமான நடைப் பயிற்சியுடன் தொடங்குங்கள். நடைபயிற்சி சிறந்த உடற்பயிற்சி ஏனெனில் அதை மேற்பார்வை இட யாரும் தேவை இல்லை.

 

சிவப்புக் கொடிகள்

 

இந்தக் கட்ட்த்தில், சிறுநீர்பாதை நோய் தொற்றுக்கு (யு.டி.ஐ) வழிவகுக்கும் என்பதால் அதிக நேரத்திற்கு சிறுநீரை அடக்கி வைக்க வேண்டாம். உங்கள் ரத்த்த்தில் அதிக அளவு புரோகெஸ்டெறோன் இருப்பதால் கர்பத்தினால் உங்களுக்கு யு.டி.ஐ உண்டாகலாம்.

 

குத்தவைத்து உங்களால் உட்கார முடியாத போது கழிப்பிட்த்தை தவிர்க்க வேண்டும். அதிக யோனி வெளியேற்றம் உங்கள் யோனியில் நோய் தொற்றை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தை தக்கவைத்துக் கொள்ள, பன்டி லினெர்களை பயன்படுத்துவதோடு அடிக்கடி அதை மாற்றி மாற்றினால் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருங்கள்.

 

பாட்டிக் கதைகள்

 

சிவப்பான குழந்தையைப் பெற அதிக அளவில் பால் மற்றும் பால் தயாரிப்புகள் போன்ற வெள்ளை நிற சாப்பிடுமாறு மக்கள் உங்களுக்கு அறிவுருத்தலாம். இன்னுமொரு பிரபலமான கட்டுக்கதை!

உங்கள் குழந்தையின் தோல் நிறம் அவன் / அவளது மரபணு சார்ந்ததே தவிர நீங்கள் உன்னும் உணவல் அல்ல. உணவுமுறை தேவை இருந்தால் ஒழிய, கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் உணவுகளை  சாப்பிடலாம்.

 

logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!