பால் மற்றும் வெல்லம் பல நலன்களை கொண்டுள்ளது ,இவை ஒருங்கினைந்தால் ஒரு சூப்பர் பானம் ரெடி.
பாலுடன் வெல்லம் சேர்த்து குடித்தால் என்ன நன்மைகள் என்பதை பார்ப்போம்.
○ இந்த பானத்தை தூங்கும் முன் குடித்தால் மன அமைதியை தந்து நல்ல உறக்கத்தை தருகிறது.
○ இது உங்கள் எலும்புகள் மற்றும் தசைகளை பாதுகாக்க உதவுகிறது. வெல்லம் கொண்ட பால் எடுத்துக்கொள்வதால் மூட்டு வலி மற்றும் எலும்பு பிரச்சினைகளை குறைக்கிறது.
○ செரிமானம், மலச்சிக்கல், குடல் புழுக்கள் போன்றவற்றுக்கான சிறந்த வீட்டு வைத்தியம், உங்கள் செரிமான அமைப்பு மற்றும் குடல் இயக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது.
○ அநேக பெண்கள் பீரியட் வயிற்று வலியால் பாதிக்கப்படுகின்றனர், பீரியட் வரும் முன்பே, 1 தேக்கரண்டி வெல்லம் தினமும் எடுத்துக்கொள்வது வயிற்று வலியை குறைக்கிறது.
○ கருவுற்ற பெண்களுக்கு இரத்த சோகை வராமல் பாதுகாக்க உதவுகிறது.
○ இந்த கலவை உணவில் சேர்க்கப்பட்டால், உங்களுக்கு மென்மையான,பிரகாசமான தோலையும், ஆரோக்கியமான தலை முடியையும் வளரச் செய்யும்.
#babychakratamil