ஸ, ரி, கா, என் குழந்தை! - கர்ப்பத்தின்போது நீங்கள் ஏன் பாட்டு கேட்கவேண்டும்!

cover-image
ஸ, ரி, கா, என் குழந்தை! - கர்ப்பத்தின்போது நீங்கள் ஏன் பாட்டு கேட்கவேண்டும்!

உங்கள் குழந்தை உங்கள் அதிர்வை உணர முடியும் - நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், உணர்கிறீர்கள் என்பதை, மிக முக்கியமாக நீங்கள் என்ன கேட்கிறீர்களோ அதை அவனும் கேட்கிறான். அபிமன்யூ தனது தாயின் வயிற்றில் போர் மூலோபாயத்தை கற்றுக் கொண்டார் என்பது, ஒரு காரணம் இல்லாமல் இல்லை மேலும், அவர் அதில் பாதி மட்டுமே கற்றுக்கொண்டார் அவரின் தாய் உறங்கியதால்!

 

நல்ல இசை என்பது நல்ல அதிர்வு மட்டும் அல்ல, மேலும் உங்கள் குழந்தைக்கு அறிவுதிறனை உருவாக்க உதவுகிறது என்பது  ஒரு வழக்கத்திற்கு மாறானது இல்லை. உங்களுக்கு, அது ஓய்வு, அமைதி அல்லது சுத்த மகிழ்ச்சி என்று அர்த்தம்!

 

எனக்கு நானே ஒரு பாடகி போல, என் கர்ப்ப காலத்தில் அதிகமான இசையை கேட்டேன். அது என் மகனில் எவ்வளவு ஆச்சிரியமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை போதுமானதாக என்னால் சொல்ல முடியாது. ஒரு தாயைப்போல் இருக்க நான் தியானம் செய்தாலும் அல்லது ஆன்மீக இசையைக் கேட்க்கும் போது எல்லாம், நான் வயற்றினுள் உள்ள என் மகனுடன் இணைக்கப்பட்டுள்ளதை உணர்ந்தேன். கடுமையான நாட்களில், ஓம் மந்திரம் மட்டுமே என்னை ஆற்றுவதற்கு போதுமானதாக இருந்தது.

 

நான் என் குழந்தையின் இயக்கங்களை உணர ஆரம்பித்தபோது, நான் ஒரு குறிப்பிட்ட வகையிலான கருவியின் இசையை இசைத்ததும், அவன் ஒரு தாள வழியில் நடனமாடுவதை நான் கவனித்தேன். இது நடந்த முதல் முறை, எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது!அவன் பிறந்த நாள் அன்று

உங்கள் பிறப்பு அறைக்கு 5 ஆலோசனைகள், நீங்கள் முன்பு ஒருபோதும் படித்திறுக்க மாட்டீர்கள், என் மகன் திடீரென்று அழ ஆரம்பித்து விட்டேன், காரணம் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் நான் சில இசையை இசைக்கும் போது (அது மொஸார்ட், என் கர்ப்ப காலம் முழுவதும் நான் இசைத்த அதே இசை), அவன் அதிசயமாக அமைதியாகிவிட்டான். என் தாய்கு முற்றிலும் வியப்பாய் இருந்தது!

 

பிறந்ததிலிருந்து, என் மகன் இசை மீது மிகுந்த ஈர்ப்பு காட்டினான். 20 வது மாதங்களில் இருந்து இப்போது வரை, அவனுக்கு இசை இசைக்க வேண்டும் என்று விரும்பினால் 'கானா கானா' என்று கூறுகின்றான். அவனுக்கு  பல கருவிகளை சுற்றி இசைப்பது மற்றும் தட்டி விளையாடுவது மிகவும் பிடிக்கும். அவனுக்கு ரிதம் பற்றிய ஒரு பெரிய அறிவு இருப்பதாக தெரிகிறது. அவன் சில பாடல்களை சுருதியில் பாடுவதற்குத் தொடங்கியிருக்கின்றான். உண்மையில், நான் ஒரு ரைம்ஸைய் ஹம்மிங் செய்து இடையில் நிறுத்திவிட்டால், நான் விட்டுவந்த இடத்திலிருந்து அவன் ஹம்மிங்கை தொடங்குகிறான். ஒரு குழந்தை பாடுவதை பார்ப்பது மிகவும் அற்புதமானது!

 

தினசரி அடிப்படையில் என் குழந்தையையும், என்னையும் நான் எப்படி பராமரித்தேன் என்பதை அடிப்படையாக கொண்டு, இங்கே ஒரு சில பரிந்துரைகள் இருக்கின்றன:

டாக்டர் பாலாஜி டெம்பே எழுதி மற்றும் சஞ்சீவ் அபயன்கர் இசையில் வெளிவந்த கர்ப்ஹ் சான்ஸ்கரை கேளுங்கள். வேதங்கள் அடிபடையிலான பாடல்களும், மந்திரங்களும் பொருத்தமான ராகங்களில் பாடப்பட்டுள்ளது. இதை நீங்கள் ஆன்லைனிலும் வாங்கலாம்.

கருவில் உள்ள குழந்தைக்கு பாடுங்கள். நான் என் குழந்தைக்கு பாடிக்கொண்டிருந்ததைப் போல என் வயிற்றில் ஒரு கையை வைத்துக்கொண்டு எனக்கு பிடித்த பாடல்களை அடிக்கடி பாடினேன்.

 

  • கருவுடன் சத்தமாக பேசுங்கள். நான் நேரலையில் உலகில் நடக்கும் எல்லாவற்றையும் பற்றி பேசுவேன். உதாரணத்திற்கு, 'அம்மா ஒரு நடைபயணத்திற்காக செல்கிறேன். அழகான மரங்களை பார்க்கிறேன். அம்மா இந்த பூவை நுகர்கிறேன்.' 'அம்மா சமையலறையில் மிக்ஸியை ஆன் செய்ய போகிறேன், இது சத்தமாக இருக்கும்.' 'அம்மா மருத்துவமனைக்கு செல்கிறேன், மருத்துவர் சோனோக்ராஃபி செய்வார். அமைதியாய் இரு.'
  • ஸாந்த் ஓம் மற்றும் காயத்ரி மந்திரம்.
  • ஸாந்த் இது புத்த மந்திரம் - ஓம் மனே பத்மே ஹம்.
  • ஸாந்த் சாந்தி மந்திரங்கள் - ஸர்வேஷாம், ஓம் பூர்னமாதா, ஓம் ஸானா பவது...
  • மொஸார்ட்டைக் கேளுங்கள். குழந்தைகளுக்காக மொஸார்ட் பாடல்கள் வலைதளத்தில் நிறைய உள்ளன. உங்கள் குறிப்புக்காக இங்கே ஒன்று உள்ளது.
  • கர்ப்ப கால பயிற்சி அல்லது தியானம் செய்யும் போது கருவி இசையை கவனிக்கவும். பெரிய ஜல்தராங் இசையின் ஒரு பகுதி இங்கு உள்ளன.
  • ஆன்மீகம், சூஃபி இசை மற்றும் பாலிவுட் கிளாசிக்களை கவனிக்கவும். நல்ல இசையின் பல்வேறு வகைக்கு கருவை வெளிப்படுத்துவதற்கு முக்கியமானதாகும்.

கர்ப்ப காலத்தில்  இசை கேட்பது என்பது உங்கள் குழந்தை ஒரு இசை மேதையாக உருவாகுவான் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. ஆனால் இசையானது கண்டிப்பாக உங்கள் குழந்தையின் செவிப்புலனான அறிவுத்திறனை வளர்க்கிறது,  இது உங்கள் குழந்தையை ஒருங்கிணைக்க உதவுகிறது மற்றும் சிறந்த முறையில் ஒலிகளை உற்பத்தி செய்யவும் உதவுகிறது.

 

  இது பல நரம்பு இணைப்புகளை நிறுவுவதில் உதவுகிறது

  மேலும் குழந்தையின் தூக்க பழக்கத்தை மேம்படுத்தவும் அறியப்படுகிறது.

கர்ப்ப காலத்தில் இசை வாசித்தல் என்பது நீங்கள் இருவரும் நலமாக இருப்பதற்காக நீங்கள் செய்யக்கூடிய சிறந்த விஷயங்களில் ஒன்றாகும். நீங்கள் உண்மையில் ஒரு இசை மேதைக்கு பிறப்பு கொடுத்திருந்தால், பிறகு, நீங்கள் ஒரு பரிச அடிக்க போகிறீர்கள்!

 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!