19 Mar 2019 | 1 min Read
Priya Iyer
Author | 4 Articles
இந்த வாரம் உங்கள் குழந்தையின் அளவு எவ்வளவு பெரியது
உங்கள் குழந்தையின் அளவை எளிதில் அடையாளம் காணக்கூடிய பழங்கள், பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகளை ஒப்பிட்டுப் பட்டியலிட்டுள்ளோம். உங்கள் குழந்தையின் அளவை கண்டுபிடிக்க இந்த புகைப்படங்கள் உதவும்.
கர்ப்ப வாரம் 4:
இப்போது 32 செல்கள் கொண்ட பாப்பி விதைகள் (கஸ்கஸ) போல் அளவை கொண்டுள்ளது. இந்த நிலையில் செல்கள் மூன்று வெவ்வேறு அடுக்குகளாக பிரியப்பட்டு குழந்தையின் உள்ளுறுப்புகள் மற்றும் தோல் வளர்கிறது.
கர்ப்ப வாரம் 5:
செல்கள் இப்போது தவளையின் குட்டி போல் அதாவது ஆப்பிள் விதையின் அளவில் உள்ளது. மூளை, முதுகுத்தண்டு, இதயம் மற்றும் இரத்த நாளங்கள் எல்லாம் உருவாகிக்கொண்டிருக்கின்றன.
கர்ப்ப வாரம் 6:
ஆறு வாரங்களில், பட்டாணியின் அளவில் இருக்கும்.
கர்ப்ப வாரம் 7:
உங்கள் குழந்தை கடந்த வாரம் ஒப்பிடுகையில் அளவு இரட்டிப்பாகிவிட்டது, இப்போது அது ஒரு புளுபெரி அளவு உள்ளது.
கர்ப்ப வாரம் 8:
இப்போது உங்கள் குழந்தை ராஸ்பெர்ரி போல் உள்ளது. சுமார் 1 கிராம் எடையுள்ளது.
கர்ப்ப வாரம் 9:
9 வாரங்களில், உங்கள் குழந்தை சரியாக பச்சை ஆலிவ் அளவில் இருக்கும்.
கர்ப்ப வாரம் 10:
உங்கள் குழந்தை இப்போது சுமார் 4 கிராம் எடையைக் கொண்டிருக்கிறது, மேலும் எலுமிச்சை அளவில் இருக்கும்.
கர்ப்ப வாரம் 11:
இப்போது உங்கள் குழந்தை எலுமிச்சை அளவில் 7 கிராம் எடையுடன் இருக்கும்.
கர்ப்ப வாரம் 12:
இப்போது உங்கள் குழந்தை ப்ளம் அளவில் 14 கிராம் எடையுடன் இருக்கும்.
கர்ப்ப வாரம் 13:
இப்போது உங்கள் குழந்தை எலுமிச்சை அளவில் 7 கிராம் எடையுடன் இருக்கும்.
இப்போது உங்கள் குழந்தை எலுமிச்சை அளவில் இருக்கும், அதோடு குரல் வளை உருவாக தொடங்கியிருக்கும்.
கர்ப்ப வாரம் 14:
இப்போது நீங்கள் இரண்டாவது முன்று மாதத்தின் தொடக்கத்தில் இருப்பதால், உங்கள் குழந்தை நெக்டரின் அளவில் இருக்கும்.
கர்ப்ப வாரம் 15:
இப்போது உங்கள் குழந்தை ஆப்பிள் அளவில் இருக்கும். அதோடு நகரத் தொடங்கியிருக்கும், உங்களால் அதை உணரமுடியாது அதற்கு இன்னும் சில வாரங்கள் ஆகலாம்.
கர்ப்ப வாரம் 16:
இப்போது உங்கள் குழந்தை அவகோடா வெண்ணைபழம் அளவில் 100 கிராம் எடையுடன் இருக்கும்.
கர்ப்ப வாரம் 17:
இப்போது உங்கள் குழந்தை பேரிக்காய் அளவில் 140 கிராம் எடையுடன் இருக்கும்.
கர்ப்ப வாரம் 18:
இப்போது உங்கள் குழந்தை குடைமிளகாய் அளவில் இருப்பதோடு, கைகளில் கைரேகை இப்போது உருவாகியிருக்கும்.
கர்ப்ப வாரம் 19:
இப்போது உங்கள் குழந்தை தக்காளி அளவில் 240 கிராம் எடையுடன் இருக்கும்.
கர்ப்ப வாரம் 20:
இப்போது உங்கள் குழந்தை ஆர்டிசோக் அளவில் இருக்கும்.
கர்ப்ப வாரம் 21:
இப்போது உங்கள் குழந்தை காரட் அளவில் 360 கிராம் எடையுடன் இருக்கும்.
கர்ப்ப வாரம் 22:
இப்போது உங்கள் குழந்தை பப்பாளியின் அளவில் இருக்கும்.
கர்ப்ப வாரம் 23:
இப்போது உங்கள் குழந்தை க்ரேப் ஃப்ரூட் அளவில் இருப்பதோடு குழந்தையின் நுரையீரல் வேகமாக இந்த நிலையில் வளர்கிறது.
கர்ப்ப வாரம் 24:
இப்போது உங்கள் குழந்தை சோளத்தின் காது அளவில் இருக்கும்.
கர்ப்ப வாரம் 25:
இப்போது உங்கள் குழந்தை ருடபாகா அளவில் இருக்கும்.
கர்ப்ப வாரம் 26:
இப்போது உங்கள் குழந்தை லெட்டுஸ் அளவில் இருக்கும்.
கர்ப்ப வாரம் 27:
இப்போது உங்கள் குழந்தை காலிஃப்ளவர் அளவில் இருக்கும்.
கர்ப்ப வாரம் 28:
இப்போது உங்கள் குழந்தை பெரிய கத்திரிக்காய் அளவில் இருக்கும்.
கர்ப்ப வாரம் 29:
இப்போது உங்கள் குழந்தை ஏகார்ன் ஸ்குவாஷ் அளவில் இருக்கும்.
கர்ப்ப வாரம் 30:
இப்போது உங்கள் குழந்தை முட்டைகோஸ் அளவில் இருக்கும்.
கர்ப்ப வாரம் 31:
உங்கள் குழந்தை இப்போது தேங்காயின் அளவு உள்ளது.
கர்ப்ப வாரம் 32:
இப்போது உங்கள் குழந்தை ஜிகாமாவின் அளவு உள்ளது.
கர்ப்ப வாரம் 33:
உங்கள் குழந்தை இப்போது ஒரு அன்னாசி அளவு மற்றும் 1.9Kg எடையைக் கொண்டுள்ளது
கர்ப்ப வாரம் 34:
இப்போது உங்கள் குழந்தை பட்டர்நட் ஸ்க்வாஷ் அளவில் இருக்கும்.
கர்ப்ப வாரம் 35:
இப்போது உங்கள் குழந்தை கிர்ணிப்பழத்தின் அளவில் கர்ப்பப்பையில் தலைகீழாக இருக்கும்.
கர்ப்ப வாரம் 36:
இப்போது உங்கள் குழந்தை ஸ்விஸ் சார்ட் அளவில் 2.6 கிலோ எடையுடன் இருக்கும்.
கர்ப்ப வாரம் 37:
இப்போது உங்கள் குழந்தை விண்டர் மெலன் அளவில் இருக்கும்.
கர்ப்ப வாரம் 38:
இப்போது உங்கள் குழந்தை ருபார்ப் அளவில் இருக்கும்.
கர்ப்ப வாரம் 39:
இப்போது உங்கள் குழந்தை சிறிய தர்பூசணியின் அளவில் இருக்கும்.
கர்ப்ப வாரம் 40:
இப்போது உங்கள் குழந்தை பூசணிக்காய் அளவில் 3 கிலோ எடையுடன் இருக்கும்.
குறிப்பு: ஆரோக்கியமான இந்திய குழந்தை பிறக்கும்போது அதன் எடை 2.5 கிலோ முதல் 2.9 கிலோ வரையில் இருக்கும்.
A
Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.