உங்கள் கர்ப்பத்தின் பயண பாதையை எவ்வாறு தீர்மானிப்பது?: பகுதி 2

cover-image
உங்கள் கர்ப்பத்தின் பயண பாதையை எவ்வாறு தீர்மானிப்பது?: பகுதி 2

யாரிடமும் கதை கேட்டு உங்கள் மனதை பாழாக்கிக்கொள்ளாமல் நல்ல புத்தகம் படிக்கலாம்!உங்கள் கர்ப்பம் அல்லது பிறப்பை பற்றி பயமுறுத்தும் பேச்சை அமைதியாக நிறுத்தலாம். அந்த பேச்சிலிருந்து வேறொன்றிற்கு மாறவும்.

பெண்கள் ஒன்று கூடி கேள்விகள் பரிமாரிக்கொள்ளும் சில கம்யூனிட்டிகளை பார்க்கலாம். ஆன்லைனில் கர்ப்பம் / பெற்றோர் குழுவில் சேரலாம். உங்களை நீங்கள் பராமரித்து, முடிவெடுத்து, தெரிவை பற்றி தெரிந்துகொள்ளவேண்டுமா? உங்களுக்கு எபிட்யூரல் எடுத்துக்கொள்ளவேண்டுமா? சிசேரியனுக்கு திட்டமிடுகிறீர்கள்ள் அல்லது செலவை தவிர்க்க நினைக்கிறீர்களா? தவறில்லை, உங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமான உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கும் ஒரு மருத்துவரை தேடி கண்டுபிடிக்கவும். பின்வரும் கேள்விகளை கேட்கலாம்:

 

*1.என்ன செயல்முறை உங்களுக்கு நடத்தப்படவேண்டும் என்று விரும்புகிறீர்கள்? சுகப்பிரசவமா அல்லது சிசேரியனா? (நீங்கள் விரும்பினால் அவர்களுடைய சிசேரியனுக்கான செலவை கேட்கலாம்)

  1. எதிர்ப்பார்க்கப்படும் பிரசவ தேதியில் நீங்கள் ஊரில் இருப்பீர்களா
  2. தன்னிச்சையாக வரும் பிரசவ வலியை ஊக்கப்படுத்துவீர்களா அல்லது தூண்டிவிடப்படும் பிரசவ வலியை விரும்புவீர்கள
  3. நான் என்  எதிர்ப்பார்க்கப்படும் பிரசவ தேதியைக் கடந்துவிட்டால் என்ன செய்வது? என் குழந்தை வளர்ந்து வரும்வரை 42 வாரங்கள் காத்திருக்க முடியுமா?
  4. நீங்கள் எந்த மருத்துவமனைகளில் வேலை செய்கிறீர்கள்? நான் பிரசவிக்கும்போது வேறு நீங்கள் வேறெங்காவது இருந்தால் என்ன நடக்கும்?
  5. எபிஸ்டோமி (யோனியை/ வெளிப்புற தோலை வெட்டுவது) எனக்கு விருப்பமில்லை, மேலும் இயற்கையாகவே கிழியவேண்டும்.
  6. நான் என் குழந்தையின் தொப்புள்கொடியை அப்படியே சிறிது நேரம் வைத்துக்கொள்ள விரும்புகிறேன். அதனால் குழந்தைக்கு கிடைக்கவேண்டிய இரத்தம் கிடைக்கும். அதற்கு ஐந்து நிமிடமாவது ஆகலாம். அதன் பின் என் உடம்போடு அதை ஒட்டி வைத்துக்கொள்ள விரும்புகிறேன். என்னை விட்டு பிரித்து எடுத்துச்செல்லக்கூடாது.

 

* இந்த கேள்விகளுக்கு ஒரு 'பிறப்பு இலக்குகள் / விருப்பத்தேர்வு / திட்டம்' மற்றும் தற்போதைய சமீபத்திய கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட பொதுவான கோரிக்கைகளாக பட்டியலிடப்படுகின்றன. உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நீங்கள் தனிப்பயனாக்கலாம்.

 

(பரிந்துரைக்கப்படும் வாசிப்பு - kellymom.com, www.bellybelly.com.au, birthindia.org.

 

கலக்கத்தை ஏற்படுத்தும் சூழலில் நீங்கள் நினைத்தது நடக்காமல் போவதற்கு பதிலாக கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் தெளிவாக புரிந்து கொண்டு முடிவெடுப்பது சிறந்தது.இந்த தகவலை முதல் தடவை கேட்காததால் ஏமாற்றமடைந்த பல குடும்பங்களுடன் நான் பேசினேன். கர்ப்பம் மற்றும் பிறப்பு ஒரு சுவாரஸ்யமாகவும் பரபரப்பான நேரமாக இருக்க வேண்டும். நீங்கள் பாதுகாப்பாக உணர, தகவல் பெற வேண்டும், தகவலளிக்கப்பட்டு முடிவுகளை எடுங்கள் மற்றும் உங்களைச் சுற்றி அன்பான ஆதரவைக் கொண்டிருங்கள். உங்கள் குழந்தையை நெஞ்சோடு  அனைத்து வைத்திருப்பதைக் கற்பனை செய்யவும்! உங்கள் பிரசவத்திற்கு வாழ்த்துக்கள்!

 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!