• Home  /  
  • Learn  /  
  • ஒவ்வொரு கற்பிணியும் வைத்துக்கொள்ள வேண்டிய உடல் பராமரிப்பு பொருட்கள்
ஒவ்வொரு கற்பிணியும் வைத்துக்கொள்ள வேண்டிய உடல் பராமரிப்பு பொருட்கள்

ஒவ்வொரு கற்பிணியும் வைத்துக்கொள்ள வேண்டிய உடல் பராமரிப்பு பொருட்கள்

22 Mar 2019 | 1 min Read

revauthi rajamani

Author | 44 Articles

நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது, ​​உங்களுக்கு மற்றவர்கள் கொடுக்கும் அறிவுரைகளின் அளவு அதிகமாக இருக்கும். நீங்கள் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக் கூடாது, நீங்கள் செய்ய வேண்டிய பயிற்சிகள் என்ன என்று அனைவரும் கூறுவர். உங்கள் ஊட்டச்சத்து, தூக்கம், மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முதன்மையாக முன்னுரிமை இருக்க வேண்டும், எனவே நீங்கள் நிறைய பொருட்களை வாங்க வேண்டும். பல்வேறு வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளிலிருந்து தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கும், நீங்கள் பட்டியலிட வேண்டும். இந்த விஷயங்கள் உங்கள் உடம்பில் இருந்து கவனித்துக் கொள்ளும், ஆனால் உங்கள் தோல் மற்றும் முடியை கவனிக்க வேண்டும். கர்ப்ப காலத்தில், நீங்கள் முடி இழப்பு,வரி தழும்புகள், மற்றும் பல உடல் மாற்றங்களை அனுபவிப்பீர்கள். நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும், எனவே இந்த தயாரிப்புகளின் பட்டியலை தந்து நீங்கள் சிறப்பாக உணர உதவுகிறோம்.

.

1

பாடி பட்டர்

கர்ப்ப காலத்தில் அறிப்பு மிகவும் பொதுவானது. இது தோலுக்கு இரத்த அழுத்தம் அதிகரிப்பதன் காரணமாக ஏற்படலாம். அது தாங்க முடியாத அளவுக்கு கவலைப்பட வேண்டிய ஒன்று அல்ல.100% பாதுகாப்பான பொருட்களுடன் தயாரிக்கப்பட்ட இந்த வெண்ணெய் வைட்டமின் ஈ கொண்டிருப்பதால், அது தோல் சேதத்தை தடுக்கிறது.

டார்க் சாக்லேட் லிப் பாம்

2

உங்கள் உதடுகள் வெடித்திருக்கிறதா? இதற்கு காரணம் பெரும்பாலும் போதுமான திரவ நுகர்வு இல்லாததே. கர்ப்பத்தின் பிற்பகுதியில், மூக்கில் அதிகப்படியான இரத்த ஓட்டம் இருப்பதால்,உங்கள் வாயில் இருந்து நீங்கள் மூச்சுவிடலாம், இதனால் உதடுகள் உளர்வடைகிறது. நீங்கள் விரும்பினால் பலமுறை இந்த தைலத்தை பயன்படுத்தி மென்மையான மற்றும் மிருதுவான உதடுகளைப் பெறலாம். தீங்கு விளைவிக்கும் யு.வி. கதிர்களிலிருந்தும் உங்கள் உதடுகளைப் பாதுகாக்கிறது.

3

முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள்

உங்கள் முகத்தில் இருண்ட புள்ளிகள் உள்ளதா? பாய் பாய் கிரீம்ஸ் உங்கள் மீட்புக்கு வருகிறது. இது ஹைபர்பிக்மென்டேஷனை குணப்படுத்தும். இந்த க்ரீம் டெய்ஸி மலர் மற்றும் மல்பெரி சாறு கொண்டது, முகத்திற்கு பொலிவை தருகிறது.

4

பாடி லோஷன்

இது சல்பேட் பிரீ, பாரபென் பிரீ, மினரல் ஆயில் பிரீ. சாமமைல் எண்ணெய் அழற்சிக்கு எதிரானது, ரோஸ் எண்ணெய் உங்கள் ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கிறது. இது நீங்கள் கர்பம் என்றால் அவசிய இருக்க வேண்டிய ஒரு பொருள்.

5

சார்க்கோல்,காபி,கிலே பேஸ் மாஸ்க்

சார்கோல் முகத்தை மேற்பரப்பில் பாக்டீரியா மற்றும் இரசாயனங்கலை ஈர்பது மட்டுமல்லாமல் முகப்பருவோடு போராடுவதன் மூலம் ஒரு ஒளிரும் தோற்றத்தை அளிக்கிறது. உங்கள் முகம் மற்றும் மேல் கழுத்தில் இந்த மாஸ்கை ஒரு தடிமனான அடுக்கு அப்ளை செய்து, 15 நிமிடங்கள் அதை வைத்து, முகத்தை பிறகு கழுவ வேண்டும். நீங்கள் ஒரு வாரத்திற்கு இரண்டு முறை உபயோகபடுத்த நல்ல மாற்றம் தெரியும்.

6

நாச்சுரல் பூட் கிரீம்

பெப்பர் மின்ட் ஆயில் உள்ளதால், உங்கள் கணுக்காலிகள் ஈரப்பதமாக இருக்கும், இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

7

நாச்சுரல் ஸ்ட்ரெட்ச் ஆயில்

உங்கள் வயறு, இடுப்பு பகுதிகள் மற்றும் மார்பகங்களில் தினமும் இரண்டு முறை தேய்க்க வேண்டும். 7 சக்தி வாய்ந்த எண்ணெய்களின் நன்மைகள் கிடைக்கும். இது சந்தையில் கிடைக்கும் சிறந்த மகப்பேறு தயாரிப்புகளில் ஒன்றாகும்.

8

கோல்டு ப்ரெஸ்ட்டு கோகோனட் ஆயில்

தேங்காய் எண்ணெய் குளிர்ச்சியாக இருக்கும்போது அதன் தரமானது மிகப்பெரிய அளவில் அதிகரிக்கிறது. இந்த எண்ணெய் முடி மற்றும் உடல் மசாஜ் எண்ணெயாகவும், டயபர் ரஷ் கிரீம்,  எக்ஸிமா மற்றும் கிரேடல் காப் போன்ற பல பிரச்சனைகளை தடுக்க உதவுகிறது.

9

ரோஸ் ஹனி முகம் மற்றும் பாடி வாஷ்

 

 


ரோஜா இதழ்கலின் வாசத்தைக் கொண்ட இந்த பாடி வாஷ்  உங்களுக்கு புத்துணர்ச்சியை தருகிறது. இத்துடன் குளித்தபின் பாடி லோஷனை பயன்படுத்த மறக்காதீர்கள்.

 

#babychakratamil

A

gallery
send-btn

Related Topics for you