குழந்தைகள் பொதுவாக சுறுசுறுப்பாக செயல்படுகிறார்கள் – அவர்கள் சுற்றி ஓடி, தங்கள் நண்பர்களுடன் விளையாடுகிறார்கள். அவர்களின் நாள் பெரும்பாலும் பரபரப்பாக இருக்கிறது. பள்ளி அல்லது இசை அல்லது மற்ற பயிற்ச்சி வகுப்புகளுக்குச் செல்லலாம். இந்த எல்லாவற்றிற்கும் போதுமான சக்தி தேவை, உங்கள் குழந்தை நன்றாக சாப்பிட வேண்டும். மேலும், ஒரு குழந்தை வளர்ந்தவுடன், அவன் / அவள் உணவு தேவை அதிகரிக்கும். பர்கர்கள், பீஸ்சா, மில்க்க்ஷேக்ஸ் அல்லது உடனடி நூடுல்ஸ் போன்ற ஜன்க் உணவில் தங்கள் குழந்தை சிற்றுண்டிக்கொள்ள கூடாது என்பதை பெற்றோர்கள் உறுதிப்படுத்த வேண்டும். இப்போது குழந்தைக்கு என்ன சாப்பிட தரலாம் என்று யோசித்துப் பார்க்க வேண்டும், இல்லையா? நாங்கள் உங்களுக்கான ஆரோக்கியமான சிற்றுண்டி பட்டியல் ஒன்றை உருவாக்கிய உள்ளோம்.
1
யோகர்ட் பெர்ரி + ஆன்டிஆக்சிடண்ட் ஸ்னாக் பார்
பசையம் இல்லாத மற்றும் 100% வெஜிடேரின் ஸ்னாக்ஸ். இது டார்க் சாக்லேட், ஆரஞ்சு ஸிஸ்ட், மொறு மொறு நட்ஸ், உள்ளது. ஐஸ் கிரீமை தவிர்த்து ஆரோக்கியமான இந்த இனிப்பு ஸ்னாக்கை உங்கள் குழந்தைக்கு கொடுக்க முடியும்.
2
நட்டி பார்
உலர்ந்த பழங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்லது, அவை இரும்பு, மெக்னீசியம், மற்றும் கொழுப்பு அமிலங்களை கொண்டுள்ளது. மூளையின் வளர்ச்சிக்கு முக்கியமனது. வறுத்த முந்திரி மற்றும் பாதாமின் 100% இயற்கை கலவை – இந்த நட்டி பாரில் செயற்கை சுவைகள் அல்லது சர்க்கரை சேர்க்கப்படவில்லை.
3
மல்டி வைட்டமின் 100+ வைட்டமின் டி30
உங்கள் குழந்தைகள் வைட்டமின் மருந்து எடுக்கும்போது முகம் சுளிக்கிறார்ர்களா?
ஏனெனில் சுவை கசப்பானதாகவும், விரும்பத்தகாததாகவும் இருக்கும் என்று குழந்தைகள் நினைக்கிறார்கள். இப்போது உங்கள் பிள்ளைகளுக்கு வைட்டமின் D30 மல்டி வைட்டமினை எளிதில் கொடுக்கலாம். இந்த பிராண்ட் ஊட்டச்சத்தை குழந்தைகளுக்காக வேடிக்கையாக செய்யும் நோக்கம் கொண்டது, இந்த மிட்டாய்களை வினாடிகளில் மெல்ல முடியும்.
4
பெர்ரி பார்
ஓட்ஸ் நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்த ஒரு சூப்பர்ஃபுட் ஆகும். மறுபுறம், பேரிச்சை ஒரு இயற்கை இனிப்பு வகை மற்றும் மூளை ஆரோக்கியத்தை காக்கிறது. இதில் கிரேன் பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ரைஸ் க்ரிஸ்பீஸ் மற்றும் தேன் ஆகியவை பெர்ரி பாரின் முக்கிய பொருட்கள் ஆகும். விளையாடியதற்கு பிறகு அவரவர் வீட்டிற்கு திரும்பும்போது உங்கள் குழந்தைக்கு இதை கொடுக்கலாம்.
5
டார்க் சாக்கலேட்டு சீடட் கிராக்கர்ஸ்
இந்த கிராக்கர்ஸ் ஐந்து வகை விதைகள், ஓட்ஸ், மற்றும் டார்க் சாக்லேட் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன. இது புரதம் நிரம்பியுள்ளது மேலும் உங்கள் குழந்தையின் சோர்வை நீக்க உதவும்.
6
ஆர்கானிக் சூவி பனானா பைட்ஸ்
ஆர்கானிக் வாழைப்பழங்கள் இயற்கை முறையில் பதப்படுத்தப்படுகின்றன. இந்த ருசியான பனானா பைட்ஸ் 8 மாதங்கள் வரை உபயோகிக்கலாம். வாழைப்பழங்கள் உடனடி ஆற்றலை அளிக்கின்றன மற்றும் ஆரோக்கியமான பழங்களில் ஒன்றாகும்.
7
ஸ்ப்பினச் அண்ட் லைம் பப்ஸ்
கீரை இரும்பு சத்து நிறைந்தது எலுமிச்சையில் வைட்டமின் சி உள்ளது, இது சளி மற்றும் இருமல் ஆகியவற்றைக் சீர் செய்யும்.
8
ஸ்ப்பினச் அண்ட் லைம் பப்ஸ்
இதில் முழு கோதுமை, சோளம், ராகி மற்றும் பிற ஆரோக்கியமான பொருட்கள் உள்ளதால் குழந்தைகளுக்கு உட்டசத்தான ஸ்னாக்ஸ்.