உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது? வாரம் 11

cover-image
உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது? வாரம் 11

முதல் மூன்று மாதங்கள் முடியும் தருவாயில் நீங்கள் இப்பொது உள்ளீர்கள் மேலும் உங்கள் கர்பம் பூக்கும் நேரம். உங்கள் குழந்தை இப்பொது ஒரு எலிமிச்சை அளவில் 8 க்ரம் எடையுடன் இருக்கும். அவள் / அவன் அடுத்த 3 வாரதிற்க்குல் முக்கிய வளர்சியை எட்ட பொகிறது, மேலும் விரைவில் இருமடங்கான அளவை கொண்டிருக்கும், இப்பொது உங்கள் குழந்தையின் முக்கிய உறுப்புகள் உருவாகி இருக்கும். கருப்பையில் இருக்கும் வரை சிசுவானது தொடர்ந்து வளரும். உர்ச்சாகாமாக உள்ளதா?

 

அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

 

நீங்கள் இரண்டாம் மூன்று மாதங்களை நோக்கி முன்னேரும்போது குமட்டல் மற்றும் நொயுட்ர உணர்வு சிறிதளாவு குறையலாம். சில பெண்களுக்கு எப்படி இருந்தாலும் குமட்டல் தொடரும். ( மறுபுறம், இந்த வாரம் முதல் உங்களுக்கு அதிக உடர் தேவையை உணரலாம், இது சுரப்பிகளின் விலைவாகும். உங்கள் துணைவருடன் பினைந்திறுக்க வேண்டிய (செயளில்) நேரமிது. உங்கள் சக்தியும் இந்த வாரம் மீண்டிருக்க வேண்டும். குழந்தை பிறப்பிற்க்கான வகுப்புகளீல் செற இது சரியான நேரம். இது கர்ப காலம், கர்ப வலி மற்றும் பெற்றோர் ஆன முதல் சில மாதங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்.

 

அத்துடன், சில செயல்பாடுகளுக்கு உங்கள் துணைவரும் இந்த வகுபில் இடுபடுமாறு பார்த்துகொள்ளுங்கள். அவரை குழந்தையுடன் பினைக்க இது உதவும்.

 

சில பெண்கள் மன், சுன்னாபு கட்டி, அழுக்கு, கரி, மனல் உட்பட உணவல்லாத சில பொருட்களை சாப்பிட ஏங்குவார்கள். வினோதமாக தொன்றினாலும், இது இறும்பு அல்லது கனிம குறைப்பாட்டால் ஏற்படுகிறது. இதில் ஏதெனும் நிங்கள் அனுபவித்தால், இந்த சாப்பிடும் ஏக்கத்தை எப்படி நிர்வகிப்பது என்று உங்கள் மருத்துவரிடம் கேளுங்கள்.

 

உடல் வளர்சி

 

இன்னும் உங்கள் தொப்பையில் எடை அதிகரிக்கவில்லை என்றால், உங்களுக்கு முதுகுவலி இருக்கலாம். சரியான நிலையில் நீங்கள் உட்காரமல் இருப்பது இதன் காரணமாக இருக்கலாம். உங்கள் உட்காரும் நிலையை சரி செய்யும் நேரம் இது, முயற்சித்து நேராக நிமிர்ந்து உட்கார்ந்து தொல்களை பின் தல்லி மார்பை முன்னுக்கு கொண்டுவாருங்கள்.

 

கர்பத்தின் போது அதற்கான உடற்பயிற்சிகளின் ஒரு பாதியாக தரை தொடைப்பதும் கல் ஆட்டுக்கல்லை பயன் படுத்தியதாக உங்கள் பாட்டி சொல்லியிருக்கலாம். நீங்கள் அதை முயற்சி செய்ய விரும்பவில்லை என்றாலும், கர்பத்திற்கான உடற்பயிற்சி வகுப்பில் சேர்வது  நல்லது.

 

உங்கள் மருத்துவமனை / கிளினிக் இந்த வகுப்புகளை எடுக்கிறார்களா என்று பார்க்கவும். இந்த வகுப்புகள் உங்களை கர்பத்தின் போது செயல்பட வைப்பதுடன் பாதுகாப்பாகவும் மேர்பார்வையுடனும் நீங்கள் உடற்பயிற்சி செய்ய உதவும். இது மற்ற கர்பமாக இருக்கும் பெண்களை பார்க்க சிறந்த இடமாகும்.

 

உணர்சி மேம்படு

 

உங்கள் துணைவரும் நீங்களும் கர்பகாலத்தின்போது உடல் உறவு கொள்ளாமல் இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. நிம்மதியாயிருங்கள், நீங்கள் குழந்தையை காயப்படுத்த மாடீர்கள். உங்கள் வளரும் வயிற்றின் மேல் அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்பதால் வெவ்வெரு உறவு கொள்ளும் நிலையை முயற்சி செய்யுங்கள். பக்கவாட்டில் படுக்கும் நிலை அல்லது பென் மேளே இருக்கும் நிலையை கருத்தில் கொள்ளலாம், எதுவாக இருந்தாலும் வசதியாக உணர வேண்டும். புதுமையாய் இருக்க இது சரியான நேரம்!

 

கர்பத்தின் போது உடல் உறவு கொள்வதை பற்றிய சந்தேகங்களை உங்கள் மருத்துவரிடம் கேட்டு உருதி செய்யுங்கள். உங்களூக்கு சிக்கலான கர்பமாக இருந்தால், இரண்டாவது மூன்று மாதம் வரை உடல் உறவு கொள்ள வேண்டாம் என்று உங்கள் மருத்துவர் அறிவுறுத்தலாம். அதுவரை, கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து கொஞ்சி மகிழுங்கள்!

 

சிவப்பு கொடிகள்

 

உங்கள் உடலில் ஏற்படும் முக்கிய மாற்றங்களை கவனிக்க நினைவில் கொள்ளுங்கள். உங்கள் ஆரோக்கியத்தை காக்க உங்கள் மருத்துவரின் சரியான தலையிடு முக்கியமானது.

 

உயர் ஹீல் (அடிப்பாகம்) கொண்ட செருப்பில்லிருந்து தட்டையான அல்லது குறைந்த ஹீல் செருப்புக்கு மாற்ற வேண்டிய நேரம். தட்டையான அடிப்பாகம் உங்களை வசதியாகவும், நிலையாகவும் வைப்பதால் மிகவும் பாதுகாப்பானதாகும்.

 

பாட்டி கதைகள்

 

சிலர் கர்பமாக இருக்கும் பெண்கள் வழக்கமாக குளிக்ககூடாது என நினைப்பார், ஏனெனில் அவர்கள் மயங்கி  விழாமல் இருப்பர் என்று ,மறுபடியும் ஒரு கட்டுகதை! குளிப்பதால் நீங்கள் சுத்தமாக இருப்பதோடு சோர்வை நீக்க உதவும், ஆம், வழக்கமான சுடான நீர் அல்லது நீராவி குலியலை தவிர்க வேண்டும், ஏனெனில் தலை சுற்றல் ஏற்படலாம் மற்றும் நீர் சத்து குறையலாம்.

 

#babychakratamil
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!