27 Mar 2019 | 1 min Read
Sonali Shivlani
Author | 213 Articles
ஊஹூ! இந்த வார இறுதியில் வெற்றிகரமாக இரண்டாவது டிரைமஸ்டரில் நுழைகிறீர்கள்.
12ஆவது வாரத்திற்கு பின் கர்பம் கலையும் அபாயம் குறைவடைகிறது பாதுகாபான கர்பதை நோக்கி அடிஎடுத்து வைக்கிறீர்கள் என்று அர்தமாகும்,
இப்பொது உங்கள் குழந்தை கிட்டதட்ட 7 முதல் 8 செ.மீகள் நீலமும் 10 முதல் 12 க்ரம்கல் எடையும் கொண்டிருகலாம் அதன் கை விரல்கள் மற்றும் கால் விரல்களை அசைக்க முடிவதோடு அனிச்சை செயல்கள் மேம்பட்டிருக்கும்! அவள்/ அவனது மூளை முழு மலர்ச்சி அடைந்திருக்கும் என்பதால் தொடுதலை இப்பொது அதனால் உணர முடியும்.
இதர்க்கு வலியினையும் உணர முடியும் என்பது இதன் அர்தமாகும். நீங்கள் வயிட்றுபகுதியை அமுக்கினால் உங்கள் குழந்தை நெளிந்து அழுத்தம் இல்லாத இடத்தை நோக்கி நகரும். இருப்பினும், உங்களால் எதையும் உணர முடியாது.
பதினெட்டாவது வாரத்திலுருந்து தான் உங்களால் குழந்தை அசைவதை உணர்வீர்கள் அதர்க்கு முன் நீங்கள் உணர்ந்தால் அது வெரும் வாயுவாக இருக்கும்!
அடையலங்கள் மற்றும் அரிகுரிகள்
காலை நேர நலமின்மையும் குமட்டலும் போயிருக்கும் வேலையில் கொஞ்சம் நிம்மதியாக உணர்வீர்கள் சரியானவற்றை சாப்பிட தொடங்குங்கள் துணை மருந்துகள் எடுத்துகொள்வதோடு, உடற்பயிற்சியும் செய்யுங்கள்.
டவுன்சின்றோம் போன்ற சில சிக்கல்கலை தவிர்க்க சில சோதனைகலை செய்யுமாரு உங்கள் மருதுவர் அறிவுறுத்தலாம் .குறிபாக நீங்கள் முப்பது வயதை தாண்டி இருந்தாலோ அல்லது உங்களுக்கு மரபனு குறைபாடு உள்ள குடும்பவரலாறு இருந்தாலோ இதை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுவீர்கள் .
இந்த வார பரிசோதனைக்குபின் உங்கள் சந்தோஷத்தை நீங்கள் விரும்பினால் இந்த உலகதுடன் பகிர்ந்து கொல்லலாம். ஆனால் அணைத்து வாழ்த்துக்களுடன் வரும் ஆலோசனையுடன் எச்சரிக்கையாக இருங்கள்!
உடல் வளர்ச்சி
கூடிய விரைவில்,உங்கள் வயிரு பெரிதாவதை காணலாம், ஏனெனில்,நகர்ந்து குழந்தை வளர இடம் கொடுக்கும் ஏனெனில் கருப்பை இடுப்பு எலும்புக்குள் நகர்வதை காணலாம்.
இன்னும் உயர் அடி கொண்ட செருப்பு மற்றும் இருக்கமான உடையை நீங்கள் அணிந்து கொண்டிருந்தால் அதை மாற்ற வேண்டிய நேரமிது. வசதியன உடைகளை அணிந்துகொள்ளவும்!
இருவருக்கு நீங்கள் சாபிடவேண்டுமென்று உங்கள் குடும்பதில் அறிவுறுத்தலாம், ஆனால் அந்த இரண்டு நபர் வெறும் 10 க்ரம் தான் என்பதை நினைவில் கொள்ளவும். அதனால் உண்ணும் உணவை இரட்டிப்பாக்க தேவையில்லை.
உங்கள் உடம்பிற்கு ஒவ்வொரு நாளும் 300 அதிக கலோரிகள் மட்டுமே தேவை, அது 2 வழக்கமான ரொட்டிகள், ஒரு சின்ன கிண்ணம் காய்கறி மற்றும் ஒரு கோப்பை கொழுப்பு நீக்கிய / வெண்ணை அகற்றிய பாலுக்கு இணையானது. 24 மணி நேரத்திற்கு உங்களுக்கு தேவையான அதிக உணவு இது மட்டுமே.
உணர்சி மாற்றங்கள்
கர்பமாக இருப்பதை அறிந்தவுடன் உங்களுக்கு கிடைக்கும் அறிவுறுத்தல்களால் நீங்கள் மூழ்கி போகலாம் உங்களை எரிச்சல்யடைய செய்யும், பொருமையாக இருங்கள். கர்பினி பெண்களை பார்தால் பலருக்கு பாதுகாப்பு உணர்சி தூண்டபடும், குழம்ப வேண்டாம். உங்கள் உள்ளுணர்வையும் உங்கள் மருத்துவரை மட்டும் நம்புமாரு நாங்கள் பரிந்துரைக்கிறோம் இது உங்கள் உடல், உங்கள் குழந்தை!
சிவப்பு கொடிகள்
உணவில் அதிக உப்பு மற்றும் கொழுப்புகளை பயன்படுதுவதால் வெளியில் சாபிடுவதை தவிர்க்கவும். தெளிவான குழம்பு, வருத்த காய்கறிகள் மற்றும் உங்களுக்கு பிடித்த இணிப்பை எடுதுக்கொளுங்கள்.
பாட்டி கதைகள்
பப்பாளி, அன்னாசி போன்ற சில உணவுகளை எடுத்துகொள்ள வேண்டாம் என்று அரிவுருதபடுவீர்கள். சிரிதளவு பலுத்த பப்பாளி அல்லது அன்னாசி உங்களுக்கோ உங்கள் குழந்தைகோ எந்த ஆபதினையும் விலைவிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
A