7 May 2019 | 1 min Read
Dr. Mrinalini
Author | 86 Articles
ஏன் வாழைப்பழ இட்லி?
வாழைப்பழத்தில் ஆரோக்கிய குணநலன்கள் அதிகம். பொட்டாஷியம் மற்றும் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. சிறு வயது முதல் வாழைப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கல், ஆஸ்துமா, புற்றுநோய், ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் ஜீரண கோளாறு ஆகியவற்றை வராமல் தடுக்கும்.
தேவையானவை:
செயல்முறை
வாழைப்பழ இட்லி ரெடி! நீங்கள் வாழைப்பழ இட்லியை சாப்பிடும்போது தொட்டுக்க எந்த சட்னியும் தேவையில்லை. ஏனென்றால், இதில் தேவையான அளவு இனிப்பு இருக்கிறது. குழந்தைகள் மிகவும் அதிகமாக விரும்புவர்.
மறக்காமல் சமைத்து பார்த்து அதன் புகைப்படத்தை ஷேர் செய்யவும். உங்களுக்கு இந்த ரெசிபி பிடித்திருந்தால் மறக்காமல் உங்களின் அனுபவத்தையும் ஷேர் செய்யவும்.
A