16 May 2019 | 1 min Read
Dr. Mrinalini
Author | 86 Articles
சிறந்த கர்ப்பகால/மேடேர்நிட்டி தலையணைகள்
கர்ப்ப காலங்களிலும் சரி. தாய்மை காலங்களிலும் சரி. தலையணை சேர்ந்த படுக்கை மிகவும் முக்கிய பங்கு வகிக்கும். காரணம், நாம் நம் வாழ்வில் பலரையும் உற்று கவனித்திருப்போம். படுக்கும்போது மிகவும் சிலரே நேர்த்தியாக படுப்பார்கள். இல்லையென்றால், பலரும் படுத்து காலையில் எழும்பும்போது, தலையணை ஒரு புறத்திலும், தாம் ஏனோதானோ என்றும் படுப்பார்கள். ஆனால், கர்ப்பிணிகளும் தாய்மார்களும் அப்படி படுக்கவே கூடாது.
பொதுவாக கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்கள் எப்படி படுக்க வேண்டும்?
கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்கள் எப்படி படுக்க கூடாது?
என்னதான் கவனமாக இருந்தாலும், சில நேரங்களில் தலையணை நழுவி போக வாய்ப்புள்ளது. தூக்கத்தில் படுக்கும் நிலையிலும் மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.
இதை கணக்கில் கொண்டு, சில தனிப்பட்ட தலையணைகள் கர்ப்பிணிகளுக்காகவும் தாய்மார்களுக்காகவும் தாயாரிக்க பட்டுள்ளது. அவற்றை தெளிவாக காண்போம்.
2. ஆப்பு வடிவ தலையணை:
3. ‘யூ’ வடிவ தலையணை:
இவையல்லாமல், முட்டுக்கு தனியாக தலையணை வருகின்றன. ஒரு பலத்திற்காக சிலர் முட்டுக்கு இடையில் வைத்து தூங்குவார்கள்.
இவையல்லாது வேறு ஏதேனும் தலையணை வகைகள் இருந்தால் மறக்காமல் புகைப்படத்துடன் கமென்ட் செய்யவும்.
இவற்றை வாங்க கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்
A