17 Sep 2019 | 1 min Read
Komal
Author | 138 Articles
பெரும்பாலான பெற்றோர்களின் மிக பெரும் கவலை “என் பிள்ளை ஒல்லியாக இருக்கிறான்/றாள்! எவ்வாறு எடையை அதிகரிப்பது?” இது பெரும்பாலும் மற்றவர்களின் பிள்ளைகளுடன் ஒப்பிடுதலின் வெளிப்பாடே! சில குழந்தைகள் தேவையான ஊட்டச்சத்தை எடுத்துக்கொண்டாலும் தாய்/தந்தை வழி மரபணு காரணமாக மெலிவாக இருப்பார்கள். வேறு சில குழந்தைகள் அதிக உடல் சக்தியை (ஓட்டம், குதித்தல், தாவுதல், கிரிக்கெட், பந்து விளையாட்டு) வெளிப்படுத்தி விளையாடுவதால் உடல் எடை கூடுவதில்லை. பிள்ளைகள் அடிக்கடி நோய்வாய்ப்படாமல் சுறுசுறுப்பாக இருந்தால் ஊட்டச்சத்தைப் பற்றி கவலை கொள்ள தேவை இல்லை. பெரும்பாலும் தாய்மனம் இக்கருத்தை ஏற்றுக்கொள்வதில்லை. இதோ அவர்களுக்காக சில உணவு பரிந்துரைகள்.
இப்பொழுதே வாங்கி 35% தள்ளுபடி பெறவும்!
குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க புரோட்டீன் நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கையில் தசைகள் வளர்ச்சி பெற்று, உடல் எடை அதிகரிக்கும்.
இப்பொழுதே வாங்கி 38% தள்ளுபடி பெறவும்!
பிள்ளைகள் உணவைத் தவிர்ப்பதில்லை:
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
மேலே குறிப்பிடப்பட்ட உணவுகளை உங்கள் பிள்ளைகளுக்கு முழு உணவாகவோ (அ) அவர்களுக்கு பிடித்த உணவுகளுடன் கலந்தோ கொடுக்கலாம். சில பிள்ளைகள் புதுப்புது வகையான உணவை சுவைக்க விரும்புவார்கள். சுவையை மாற்றி மாற்றி கொடுப்பதன் மூலமாகவும் உண்ணும் பழக்கத்தை ஊக்குவிக்கலாம்.
மறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல. இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட வேண்டும்.
A
Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.