18 Nov 2021 | 1 min Read
பாபாய்க்ரா தமிழ்
Author | 317 Articles
இந்த இந்து பெயர்கள் தான் 2021-இல் அதிகமாக வைக்கப்பட்டதா?
இந்த பதிவில், ‘2021-இல் வைக்கப்பட்ட ஆண், பெண் இந்து பெயர்கள் என்னென்ன?’ என்பதை பார்க்கவிருக்கிறோம்.
பிள்ளைகளுக்கு பெயர் வைப்பது ஏன் தெரியுமா? இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அறிவியல் ரீதியாக பார்க்கும்போது நம்முடைய பிள்ளைகள் மாதந்தோறும் அடைய வேண்டிய வளர்ச்சிப்படிநிலைகளை சரியாக அடைய வேண்டும். இதுவே அவர்களின் வளர்ச்சி சிறப்பான நிலையில் இருப்பதை உணர்த்தும் ஒரு விதமாகும். பெயர் வைத்து நம்முடைய பிள்ளைகளை அழைக்கும்போது காது சம்பந்தமான குறைபாடுகள் உள்ளதா? கவனிக்கும் திறன் எப்படி இருக்கிறது? என்பனவற்றை நம்மால் உணர முடிகிறது. நாம் பெயர் சொல்லி அழைக்கும்போது அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை எனில், நாம் கட்டாயம் மருத்துவரை பார்த்து அதற்கான காரணமென்ன என்பதை அறிந்துக்கொள்ள வேண்டும். அவர்கள் பெயரை நாம் கூப்பிட, கூப்பிட தான், அவர்கள் அதற்கு பதிலளிக்கவும் தொடங்குவார்கள். உடனே எந்த பிள்ளைகளும் திரும்பி பார்த்துவிட மாட்டார்கள்.
இந்த வருடம் வைக்கப்பட்ட அழகிய பெண் பிள்ளைகள் பெயர் (இந்து) என்னென்ன? அவற்றின் அர்த்தங்கள் யாவை?
1. ஆத்யா (முதன்மையான சக்தி)
2. ஆன்யா (வரம்பற்ற)
3. ஆர்னா (லட்சுமி தேவி)
4. ஆத்விகா (உலகம்)
5. பாவ்னா (புனிதமிக்கவள்)
6. பிருந்தா (துளசி)
7. பினிதா (டிரெண்டி)
8. சாயா (வாழ்க்கை)
9. சக்ரிகா (லட்சுமி தேவி)
10. சாரா (அமைதியானவள்)
11. தக்ஷா (பூமி)
12. கீத்திகா (அழகு)
13. காயத்ரி (வேதங்களின் தாயவள்)
14. ஹேமாங்கினி (மல்லிகை)
15. இஷானி (சிவபெருமானின் மனைவி பெயர்)
16. ஜீவிகா (தண்ணீர்)
17. கிரிஷா (தெய்வீகம்)
18. கல்கி (வெள்ளைக்குதிரை)
19. லாஸ்யா (பார்வதி தேவியின் நடனம்)
20. லேகா (எழுதுதல்)
21. ஊர்வி (பூமி)
22. பிரிஷா (கடவுள் அளித்த வரம்)
23. ரித்தி (அதிர்ஷ்டமிக்கவள்)
இந்த வருடம் அதிகமாக வைக்கப்பட்ட அழகிய ஆண் பிள்ளைகள் பெயர் (இந்து) என்னென்ன? அவற்றின் அர்த்தங்கள் யாவை?
1. ஆருஷ் (குளிர்கால கதிரவனின் முதல் கதிர்)
2. ஆகேஷ் (வானத்தின் கடவுள்)
3. அக்நிவ் (பிரகாசமானவன்)
4. அத்வைத் (தனித்துவமிக்கவன்)
5. அனய் (விஷ்ணு பெருமான்)
6. அனிருத் (வரம்பற்றவன்)
7. ஆர்னி (சக்தி)
8. புவன் (உலகம்)
9. ஹர்ஷா (மகிழ்ச்சி)
10. இஜய் (விஷ்ணு பெருமான்)
11. கவண் (கவிதை, தண்ணீர்)
12. லியான் (அழகு)
13. மேஹன் (புனிதமானவன்)
14. நிகில் (முழுமையானவன்)
15. நிஷித் (இரவு)
16. ரிஷப் (சிவபெருமானின் வாகனம்)
17. ரிஷீக் (சிவபெருமான்)
18. யஷ் (பிரபலமானவன்)
19. விராக் (அறிவாளி)
20. ஆரவ் (அமைதியானவன்)
21. ஆத்விக் (தனித்துவமிக்கவன்)
22. கிரிக் (சிவன்)
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க.
மீண்டுமொரு பயனுள்ள பதிவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.
8
Like
0
Saves
0
Shares
A