20 May 2022 | 1 min Read
Tinystep
Author | 2574 Articles
இன்றைய காலகட்டத்தில், தற்போதுள்ள தொழில்நுட்பத்தில், எதையும் செய்ய இயலும் என்ற நிலை நிலவுகிறது. குழந்தை பிறப்பு நிகழும் போது, குழந்தையின் குருத்தணுக்களை சேமித்து வைப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இவ்வாறு நாம் குருத்தணுக்களை சேமித்து வைப்பது, குழந்தையின் எதிர்காலத்தையே சேமித்து வைப்பதற்கு சமம். இவற்றை சேமிப்பதால், எலும்புப் பிரச்சனைகள், முதுகெலும்புத்தொடர் சார்பான பிரச்சனைகள், ஆஸ்டிபோரோசிஸ், திசுக்கள் தொடர்பான பிரச்சனைகள் என அனைத்தையும் சரி செய்ய முடியும்.
குருத்தணுக்கள் சேமிப்பின் முக்கியத்துவங்களை தாய்மார்கள் உணர வேண்டும். குழந்தையின் எதிர்காலமே இந்த குருத்தணுக்கள் தான். ஆகையால், பிரசவத்தின் போதே, இக்குருத்தணுக்களை சேமிப்பது நல்லது.
குருத்தணுக்களை சேமிப்பதன் மூலம், குழந்தைகளுக்கோ ஏதேனும் உடலுறுப்புகளை பொருத்த வேண்டிய நிலை ஏற்படின், அதை எளிதாகக் கையாளலாம். குருத்தணுக்கள் ஒரு உறுப்பையோ அல்லது தீர்க்க முடியாத நோயையும் தீர்க்கும் திறன் கொண்டுள்ளன. உங்கள் குழந்தையின் குருத்தணுக்களை சேமிப்பதால், நீங்கள் தீவிரமான காலகட்டத்தில் எவரையும், எவரின் உதவியையும் நாட வேண்டியதில்லை.
குழந்தையின் குருத்தணுக்களை சேமிப்பது என்பது எளிதான விஷயமே. குருத்தணுக்களை சேமிப்பது என்னமோ ஏதோவென்று எண்ணி உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை காக்காமல் விட்டுவிடாதீர்கள்…
உங்கள் குழந்தையின் குருத்தணுக்களை, குழந்தையின் எதிர்காலத்தை காக்க மற்றும் demo -வினைப் பெறஇங்கே பதிவு செய்யுங்கள்.. https://goo.gl/forms/Vd8bohaptVhCXkCT2
A