#waterscarcity
#தண்ணீர்தண்ணீர்
சமீபத்தில் ஒரு நாளிதழில், தண்ணீருக்காக மூன்றாம் உலகப் போர் வந்தால் ஆச்சரியமில்லை என்று மத்திய நிலத்தடி நீர் வாரிய அதிகாரி ஒருவர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருந்தார். இதை இணையதளத்தில் படித்தேன்.
மூன்றாம் உலகப் போர் வருகிறதோ, இல்லையோ இன்று குடிப்பதற்காக காசு கொடுத்து வாங்கும் தண்ணீரை, நாளை குளிப்பது முதல் மற்ற அத்தியாவசிய தேவைகளான அனைத்திற்குமே காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு நாம் தள்ளப்படுவோம் என்பதும் மட்டும் உறுதி. இதற்கு காரணம். நீங்கள் தண்ணீர் வீணாக்காமல்இருக்க என்ன முயர்ச்சிகள் செய்கிறீர்கள்.
BabyChakra User
With water, we thrive. Without water, there is no life. We must learn to value, conserve, and take care of the water we have.... Save water, save Life...
Recommended Articles
BabyChakra User
திவ்யாஹரி ஹர்ஷித்
Megalaramji Megalaramji
ANCY FELIX
Sathya Kalaiselven
Rebecca Prakash
pattu
Priya Hari Haran
varnika sundar
Priya Sridhar
subaaa