#tamilbabychakra

#weaningrecipes

#weaningatarah

#babynutrition

மதிய உணவு ஐடியாஸ்

டால் கிச்சடி(பாலக்/பசலை)

பாசி பருப்பு−1/2 கப்

அரிசி− 1/2 கப்

பாலக் இலைகள்− 1கப்

சீரகம்−1/2 தே.க

இஞ்சி− சிறு துண்டு

பட்டை− 1

பிரியாணி இலை− 1

பச்சை மிளகாய்−1

வெங்காயம்− 1

தக்காளி− 1

பூண்டு− 2 பல்

மஞ்சள்−1/2 தே.க

எண்ணெய்/நெய்− 2 தே.க

உப்பு−தேவையான அளவு

தண்ணீர் − 2 கப்

அரிசி மற்றும் பருப்பை கழுவி 1/2 மணி நேரம் ஊறவைக்கவும். பாலக்கை நன்றாக கழுவி மிக்சியில் அரைத்து எடுத்து கொள்ளவும். குக்கரில் எண்ணெய்/நெய் ஊற்றி காய்ந்த பின் சீரகம், பட்டை மற்றும் பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும். இஞ்சி, பூண்டு பல், வெங்காயம் , தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும், ஊறவைத்த பருப்பு,அரிசி, அறைத்த பாலக் மற்றும் தண்ணீரை சேர்க்கவும் . மிதமான நெருப்பில் இரண்டு சத்தம் வரை வேகவிடவும். பச்சை கலரில் இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Pic credit: Google


Indha suvaiyana kichadi ya try pannunga.

Rebecca Prakash plz share your all weaning recipes also in English.

Ha ha will do Ritu.


Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.

Recommended Articles

Scan QR Code
to open in App
Image
http://app.babychakra.com/feedpost/140155