#babynutrition
தேங்காய் பால் சாதம்
பாஸ்மத்தி ரைஸ் − 1 கப்
வெங்காயம் − 1 நீள வாக்கில் நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது− 1 தே.க ஏலக்காய்− 2
தேங்காய் பால்−1 கப்
உப்பு
நெய்− 2 தே.க
ப்ச்சை மிளகாய்− 1
பாஸ்மத்தி அரிசியை 1/2 மணி நேரம் ஊர வைக்கவும், குக்கரில் நெய் சேர்த்து சூடான பின் ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது மற்றும் பொன் நிறம்மாகும் வரை வதக்கவும்,; பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்,அரிசி மற்றும் உப்பு சேர்த்து 1கப் தண்ணீர், 1 கப் தேங்காய் பால் சேர்த்து 2 விசில் விட்டு இறக்கவும்.தேங்காய் பால் சாதம் தயார்.
Pic credit: Internet
Recommended Articles