#babynutrition
#weaningatarah
பீட் ரூட் சாதம்
குழம்பு ஒன்றும் இன்று செய்யவில்லையா? இந்த ஈசியான ரெசிப்பியை செய்து பாருங்கள்.
வடித்த சாதம்− 1 கப்
கடுகு− 1/2 தே.க
உளுந்து− 1/2 தே.க
துருவிய பீட் ரூட்− 1/2 கப்
உப்பு
எண்ணெய்
கடாயில் எண்ணெய் சேர்த்து தாளிக்கவும், பீட்ரூட் துருவலை சேர்த்து 5 நிமிடம் மூடி வதக்கவும் வடித்த சாதம் மற்றும்; உப்பு சேர்து நன்றாக கிளறி இறக்கினால் பீட் ரூட் சாதம் தயார்.
Pic credit: Internet
Recommended Articles
BabyChakra User
aarthysiva Mari Muthu Nafi Fazlu nandhini Rahman Siba latha ramamoorthy Parveen Begam Sheeba Vinothkanna