○பிறந்த குழந்தை கக்குவது வளர்ச்சியின் ஒரு பகுதியே ஆகும். எனினும் தாய்மார்கள் ஏன் இப்படி நடக்கிறது என்பது புரியாமல் குழம்பாலாம்.
கீழ் காணும் டிப்ஸ் உங்களுக்கு உதவியாக இருக்கும்
○குழந்தைகள் சிறிய அளவுகளில் பால் கக்கலாம், பெரும்பாலான குழந்தைகளுக்கு இது ஆறு அல்லது பன்னிரண்டு மாதங்களுக்கு இடையில் சரியாகிவிடும்.
○குழந்தைக்கு பாலூட்டும்பொழுது சற்று தலையை லேசாக சாய்த்து பிடித்தவாறு வைத்துக்கொள்வது நல்லது.
○உங்கள் குழந்தை உண்டபின் முதுகில் மெதுவாக தட்டி கொடுக்க வேண்டும் இதன் மூலம் கக்குவதை தவிர்க்கலாம்.
○தேவைக்கு மேல் பாலூட்டுதலை தவிற்கவும். தோராயமாக 20 நிமிடம் பாலூட்ட வேண்டும் ,10 நிமிடம் ஒரு மார்பகத்திலும் 10 நிமிடம் மற்றொரு பக்கமும் மாற்றி பலூட்டுவது நல்லது. இது அவரவர் குழந்தைக்கு ஏற்றார் போல் வித்யாசப்படலாம்.
○குழந்தை இரண்டு மாதங்களோ அல்லது குறைந்தது நான்கு கிலோ எடையை எட்டிவிட்டால் "Feed on demand" என்று கூறப்படும் பசித்தால் மட்டுமே பாலூட்டுதல் நல்லது.
BabyChakra User
Mom ya baby feed pana kudikamtra over supply varthala avanuku kudika mudila so athala paal kudika bayapudara pls tell me
BabyChakra User
Banu questions sa chat la kelunga inga miss aidum...Thala ya thoki vechu just 10 minutes each side kudunga mukula unga breast padama fingers vechu hold panunga
Recommended Articles
BabyChakra User
Sathya Kalaiselven
Rebecca Prakash