நம்ம எல்லாரும் நம்ம லைப் இப்படி இருக்கனும் இப்படி நடந்தா நல்ல இருக்கும். அப்படி இப்படின்னு நிறைய பிளான் வெச்சுருப்போம். பிளான் பண்ணரது சரி ஆனா அப்படி நடக்கள அப்படின்னா வாழ்க்கை மேல கோபம் வரவைக்க கூடாது. Be cool.
நம்ம நல்லா இருந்தா மட்டுமே நம்ம சுத்தி இருக்கிறவங்க சந்தோஷமா இருக்க முடியும். நம்ம வீட்டு நலன் சந்தோஷம் நம்ம கைல தான் இருக்கு மறந்துடாதீங்க 😉...உங்களுக்கு என ஒரு நேரம் செலவு செய்ங்க. உங்க பார்ட்னர் ஓட வெளியே சொல்லுங்க, உங்க பொழுது போக்குக்கு நேரத்தை செலவிட வேண்டும்.
Stay healthy. Stay happy. Be active. Live long!
உங்கள் கேள்வியை எந்த தயக்கமும் இன்றி கேட்கலாம். அனுபவம் உள்ள மருத்துவர்கள், வல்லுநர்கள், அம்மாக்கள் பதில் அளிப்பார்கள்.
என்னையும் உங்கள் கேள்விகளில் @sathyaKalaiselven என்று டாக் செய்யுங்கள் என் அனுபவத்தை சொல்ல ஒரு வாய்ப்பாக அமையும் #sathyakalaiselven , #weareunique என்னை பின்பற்றுங்கள். அத்துடன் உங்களுடன் சேர்ந்து நானும் கற்றுக்கொள்வேன்.
aishwarya
Like
Reply
07 Nov 2019