#mommytakeover #tamilbabychakra #mommytakeovertamil எனக்கு என் கணவர் தாண் உயிர்..... என்னோட லைஃப்ல கடவுள் எனக்கு குடுத்த பெரிய கிஃப்ட் என் கணவர் தான் அவளோ அன்பானவர்..... அவர் பற்றி intro கூட அதிகமாக சொல்லல, ஏன அவருக்குனு தனி போஸ்ட் போற்றலாம் nu தோணுச்சு....அவர் எப்பவுமே எனக்கு ஃபுல் சப்போர்ட்..... சொல்லப்போனா நாங்க தான் பெஸ்ட் couple nu சொல்லுவோம்,..... அப்படிப்பட்ட என் கணவருக்கு எல்லாம் காதலர் தினத்திற்கு ஏதேனும் gift கொடுத்து அசத்துவேன்....இந்த காதலர் தினத்திற்கு, நானே என் கை பட எதோனு கொடுக்கணும் நு ஆசைபட்டேன்....அதே போல ஒரு simple drawing தான் வரைந்து கொடுத்தேன்.... அவருக்கு ரொம்ப பிடித்திருந்தது.....எனக்கும் ரொம்ப சந்தோசம்..... simple drawing தா ஆனா எனக்கு பல மடங்கு சந்தோசம், காஸ்ட்லி ஆனா gift வாங்கியிருந்த கூட இவளோ சந்தோசம் கிடைத்திருக்காது.I love my husband....drawing உங்களுக்கும் பிடித்து இருக்கா.....
Rebecca Prakash
Like
Reply
10 Oct 2019