காதல் திருமணம் இல்லை என்றாலும், பெற்றோர்களால் பார்த்து, இருவருக்கும் பிடித்து போக காதலித்து திருமணம் செய்து கொண்டோம். நிச்சயத்இற்கு பின் திருமனத்இற்கு முன் இருந்த நாட்கள் மறக்க முடியாதவை.; ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள கிடைக்க பெற்ற நேரம். கணவரை தோழராக பார்த்து தினம் நடப்பதை பகிர்ந்து பேசுவது , மனது விட்டு பேசுவது நிச்சயமாக திருமனத்இங்கன ஆழமான அஸ்திவாரம். திரைப்படங்அளில் வருவது போல நாட்கள் வருடங்களாக கடந்தன. நான் என்னவனை கைபிடித்த நாள் ஜூன் 12. @Revauthi Rajamani@Rebecca Prakash
30 Aug 2019
18
Likes
10
Comments
0
Shares
Mythily Gajendran
Same ring
Like
Reply
03 Nov 2019
Sindhu Vinod
Best wishes <span style="color:#3B5998;"><b> @5f6e0b33c0de03004572c596 </b></span>
Like
Reply
30 Aug 2019
Revauthi Rajamani
Mine is love marriage 23aug dan 10years complete achu
Like
Reply
30 Aug 2019
Sindhu Vinod
Best wishes <span style="color:#3B5998;"><b> @6373e763c0619e0015461417 </b></span>
Mythily Gajendran
Like
Reply
03 Nov 2019